சிவமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
வரிசை 2:
 
== தொழில் ==
சிவமணி [[சென்னை]]<nowiki/>யில் உள்ள டிரம்சு வாசிப்பவர், இவர் தனது ஏழு வயதில் டிரம்சு வாசிக்க தொடங்கினார். எம்.எஸ்.விஸ்வநாதன், [[இளையராஜா]], ஏ.ஆர்.ரகுமான் மற்றும் பலருடன் இணைந்து பணிசெய்துள்ளார். 1990 ஆம் ஆண்டில், மும்பையின் ரங் பவனில் பில்லி கோபனுடன் மேடையை பகிர்ந்து கொண்டார். <ref name="viaindia_miindia">{{Cite web|url=http://www.viaindia.com/articles/archives/arrahman.htm|title=Miindia welcomes A R Rahman & group to Michigan.|archive-url=https://web.archive.org/web/20061231140558/http://www.viaindia.com/articles/archives/arrahman.htm|archive-date=31 December 2006|access-date=31 December 2006}}</ref> [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்|எஸ்.பி.பாலசுப்பிரமணியம்]] தனது குரு என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
== விருதுகள் ==
வரிசை 31:
* [[மெர்சல் (திரைப்படம்)|மெர்சல்]] (டிரம்சு கலைஞர்)
* அரவிந்த சமேதா வீர ராகவா (டிரம்சு கலைஞர்)
* [[பொன்னியின் செல்வன் 1]] - ( டிரம்ஸ் வாசிப்பாளர் )
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிவமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது