ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 50:
}}
 
'''ஆந்திரப் பிரதேச சட்டமன்றம்''' (''Andhra Pradesh Legislative Assembly'') என்பது [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்தின்]] இரு அவைகளில் கீழவை ஆகும். இதில் மொத்தமாக 175 உறுப்பினர்கள் இருக்கின்றனர். ஒவ்வொரு உறுப்பினரும் ஐந்தாண்டு கால வரம்பிற்கு உறுப்பினர்களாகத் தொடர்வார்கள். <ref name=assembly>{{cite web|title=Andhra Pradesh Legislative Assembly|url=http://legislativebodiesinindia.nic.in/Andhra.htm|website=legislativebodiesinindia.nic.in|publisher=National Informatics Centre|accessdate=13 October 2014}}</ref> தற்போதைய உறுப்பினர்கள் [[15வது ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை|பதினைந்தாவது சட்டப் பேரவையைச்]] சேர்ந்தவர்கள்.
 
==சட்டமன்றத்தின் அமைப்பு==
தற்போதைய சட்டமன்றம் ஆந்திரப் பிரதேசத்தின் பதினைந்தாவது சட்டமன்றமாகும்.
 
{| class="wikitable"
|-
! பதவி !! பெயர்
|-
| [[ஆந்திரப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]]|| [[பிசுவபூசண் அரிச்சந்தன்]]
|-
| சட்டப்பேரவைத் தலைவர்<ref>{{Cite web |title=Speaker bans mobile phones in Andhra Pradesh assembly |url=https://www.theweek.in/news/india/2022/03/17/speaker-bans-mobile-phones-in-andhra-pradesh-assembly.html |access-date=2022-05-18 |website=The Week |language=en}}</ref> ||தம்மினேனி சீதாராம்
|-
| சட்டப்பேரவைத் துணைத் தலைவர் || கோனா ரகுபதி
|-
| முதலமைச்சர்||[[ஜெகன் மோகன் ரெட்டி]]
|-
| எதிர்கட்சித் தலைவர் ||[[நா. சந்திரபாபு நாயுடு]]
|}
==ஆளுநர்கள்==
{{முதன்மை|ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் ஆளுநர்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/ஆந்திரப்_பிரதேச_சட்டப்_பேரவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது