ஆற்காடு வீராசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 29:
 
}}</ref>. தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சி துணை தலைவர் 2001 முதல் 2005 வரை பணியாற்றியுள்ளார் . மூன்று முறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.
[[இராணிப்பேட்டை மாவட்டம்]] ஆற்காடு அருகேயுள்ள குப்புடிச்சாத்தம் கிராமத்தில் 21 ஏப்ரல் 1931ஆம் ஆண்டு பிறந்தார். [[1967]], [[1971]]இல் [[ஆற்காடு (சட்டமன்றத் தொகுதி)|ஆற்காடு சட்டமன்றத் தொகுதியில்]] இருந்தும், [[1989]]ல் [[புரசைவாக்கம் (சட்டமன்றத் தொகுதி)|புரசைவாக்கம் சட்டமன்றத் தொகுதியில்]] இருந்தும், [[1996]], [[2001]] [[2006]]ல் [[அண்ணா நகர் (சட்டமன்றத் தொகுதி)|அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதியில்]] இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு [[தமிழ்நாடு சட்டமன்றம்|தமிழக சட்டபேரவை]] உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். [[1977]] மற்றும் [[1988]] வரை [[மாநிலச் சட்ட மேலவை|மாநிலச் சட்ட மேலவை உறுப்பினராகவும்]] 10 ஆண்டுகள் மேலவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.இதற்கிடையில், சட்டப் பேரவை உறுப்பினராக பணியாற்றிய அவர், 1984 ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், அப்போது அதிமுகவின் பிரச்சார செயலாளராக இருந்த [[ஜெ. ஜெயலலிதா]] விடம் தோல்வியடைந்தார்.<ref>https://www.vikatan.com//article.php?module=magazine&aid=37042</ref> 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டமன்ற தேர்தலில் உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தால் இவர் போட்டியிடவில்லை.<ref>{{Cite web |url=http://www.deccanchronicle.com/channels/cities/chennai/mk-solace-vexed-aspirants-082 |title=டெக்கான் குரோனிக்கல் கருணாநிதி ஆற்காட்டார் தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு |access-date=2011-05-20 |archive-date=2018-01-28 |archive-url=https://web.archive.org/web/20180128175625/http://www.deccanchronicle.com/channels/cities/chennai/mk-solace-vexed-aspirants-082 |url-status=dead }}</ref><ref>[http://articles.economictimes.indiatimes.com/2011-03-16/news/28697803_1_dmk-sources-dmk-president-dmk-stronghold எக்கனாமிக் டைம்சு செய்தி]</ref>
 
{| cellpadding="2" cellspacing="0" border="1" style="width:70%; border-collapse:collapse; border:2px #000 solid; font-size:x-big; font-family:verdana;"
! style="background:#666;text-align: center; color:white;"|ஆண்டு
வரி 47 ⟶ 46:
|சட்ட மேலவை
|வெற்றி
|-
|1984
|ராஜ்ய சபை
|தாேல்வி
|-
|1984
|சட்ட மேலவை
|வெற்றி
|-
|1989
வரி 56 ⟶ 59:
|வெற்றி
|-
|1996
|[[அண்ணா நகர் (சட்டமன்றத் தொகுதி)|அண்ணாநகர்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆற்காடு_வீராசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது