பாசுக்கல் (அலகு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பாசுகல் (அலகு), பாசுக்கல் (அலகு) என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
சி தானியங்கிஇணைப்பு: fa:پاسکال மாற்றல்: ar:باسكال (وحدة), sr:Паскал (јединица); cosmetic changes
வரிசை 2:
 
; 1 Pa
: = 1 N/m<sup>2</sup> = 1 (kg&middot;·m/s<sup>2</sup>)/m<sup>2</sup> = 1 kg/m&middot;·s<sup>2</sup>
: = 0.01 [[மில்லிபார்]]
: = 0.00001 [[பார் (அலகு)|பார்]]
வரிசை 8:
இதே அலகு தகைவு அல்லது விசையடர்த்தி (stress (physics)|stress), யங் கெழு அல்லது யங் எண் (Young's modulus) மற்றும் நீட்சித்தகைவு (tensile strength) முதலியவற்றை அளக்கவும் பயன்படுகிறது.
 
தரையில், கடல்மட்டத்தில், சீரான காற்றுமண்டல அழுத்தம் 101,325 Pa = 101.325 kPa = 1013.25 hPa = 1013.25 mbar = 760 [[டார்]] (ISO 2533) ஆகும்.
 
உலகெங்கிலும் [[வானிலையாளர்]]கள் (Meteorologists) வெகு காலமாக காற்றின் அழுத்தத்தை [[மில்லிபார்]] என்னும் அலகால் அளந்துவந்தனர். [[SI]] அலகுகள் வந்தபிறகும் இந்த மில்லிபார் அளவை பின்பற்றும் முகமாக மில்லிபாருக்கு இணையான ஹெக்டோ-பாஸ்கல் என்னும் அலகைப் பயன்படுத்துகின்றனர். ஒரு ஹெக்டோ பாஸ்கல் என்பது 100 பாஸ்கலுக்கு ஈடு. ஒரு மில்லிபார் என்பது 100 பாஸ்கல் ஆகும். பிற துறைகளில் கிலோபாஸ்கல் போன்ற SI அலகுகளையே பயன்படுத்துகின்றனர். [[குறைக்கடத்தி]] இயலிலும் பாஸ்கல் என்னும் அழுத்த அளவு பயன்படுத்தினாலும், கூடவே [[டார்]] (Torr) என்னும் அளவையும் பயன்படுத்துகின்றனர்.
வரிசை 28:
|-
| 1 kPa
| [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்]] கோளின் வளிமண்டலத்தின் அழுத்தம், &sim; பூமியின் கடல்மட்ட அழுத்தத்தில் 1 %.
|-
| 10 kPa
| 1 மீட்டர் உயரம் நீர் ஏறுவதால் ஏற்படும் அசுத்தம்&sup1;, அல்லது <br /> பூமியின் [[கடல் மட்டம்கடல்மட்டத்தில்]] இருந்து 1000 [[மீட்டர்]] உயரம் ஏறினால் காற்றின் அழுத்தத்தில் ஏற்படும் தணிவு (குறைப்பு)
|-
| 101.325 kPa
வரிசை 70:
|}
 
[[Categoryபகுப்பு:SI சார் அலகுகள்]]
[[Categoryபகுப்பு:அழுத்த அலகுகள்]]
 
[[als:Pascal (Einheit)]]
[[ar:باسكال (فيزياءوحدة)]]
[[ast:Pascal (unidá)]]
[[be:Паскаль, адзінка вымярэння]]
வரிசை 92:
[[et:Paskal]]
[[eu:Pascal (unitatea)]]
[[fa:پاسکال]]
[[fi:Pascal (yksikkö)]]
[[fr:Pascal (unité)]]
வரி 121 ⟶ 122:
[[sk:Pascal]]
[[sl:Paskal]]
[[sr:Паскал (јединица)]]
[[sv:Pascal (måttenhet)]]
[[th:ปาสกาล (หน่วยวัด)]]
"https://ta.wikipedia.org/wiki/பாசுக்கல்_(அலகு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது