ஆர்ட்டெமிஸ் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ko:아르테미스 신전 மாற்றல்: zh:阿耳忒弥斯神庙
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Statue of Artemis Ephesus.jpg|thumb|150px|ஆர்ட்டெமிஸின் சிலை]]
 
'''ஆர்ட்டெமிஸ் கோயில்''' [[ஆர்ட்டெமிஸ்]] என்னும் கடவுளுக்காகக் கட்டப்பட்ட ஒரு [[கிரேக்கக் கோயில்]] ஆகும். டயானாவின் கோயில் என்றும் அழைக்கப்படுகின்ற இது, கி.பி 550 அளவில் இப்போதைய [[துருக்கி]]யிலுள்ள எஃபேசஸ் என்னுமிடத்தில் கட்டப்பட்டது. இது [[பாரசீகப் பேரரசு|பாரசீகப் பேரரசின்]] ஆர்க்கியெமனிட் (Achaemenid) வம்ச காலத்தைச் சேர்ந்தது. பண்டைக்கால [[உலக அதிசயங்கள்|உலக அதிசயங்களில்]] ஒன்றாகக் கருதப்படுகின்ற இக் கோயில்கோயிலில் தடயம்இப்பொழுது எதுவுமின்றிஅதன் முற்றாகவே[[அத்திவாரம்|அத்திவாரமும்]], அழிந்துபோய்உடைந்த விட்டதுசிற்பவேலைப் பகுதிகளும் மட்டுமே எஞ்சியுள்ளன. இதன் கூரை தவிர்ந்த எல்லாப் பகுதிகளும் [[சலவைக்கல்|சலவைக்கற்களினால்]] கட்டப்பட்டிருந்தன. இவ்விடத்தில் இதற்கு முந்திய காலக் கோயில்களும் இருந்ததாகத் தெரிகிறது. [[வெண்கலக் காலம்|வெண்கலக் காலத்திலேயே]] ஒரு கோயில் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.
 
{{உலக அதிசயங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/ஆர்ட்டெமிஸ்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது