பச்சையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: la:Chlorophyllum
No edit summary
வரிசை 1:
{{fixHTML|beg}}
[[Image:Leavessnipedale.jpg|thumb|பச்சையம் இலைகளுக்குப் பச்சை நிறத்தைக் கொடுப்பதுடன், ஒளித்தொகுப்பில் பயன்படுத்துவதற்கான ஒளியையும் உறிஞ்சுகிறது.]]
{{fixHTML|mid}}
[[Image:Clorofila 3.jpg|thumb|தாவர உயிரணுக்களில் உள்ள பச்சையமணிகளில் பச்சையம் உயர் செறிவாகக் காணப்படுகின்றது.]]
{{fixHTML|mid}}
[[File:Chlorofilab.png|thumb|Absorption maxima of chlorophylls against the spectrum of white light.]]
{{fixHTML|mid}}
[[Image:AYool SEAWIFS annual.png|thumb|[[SeaWiFS]]-derived average sea surface '''chlorophyll''' for the period 1998 to 2006.]]
{{fixHTML|end}}
'''பச்சையம்''' (Chlorophyll - [[கிரேக்க மொழி|கிரேக்க]] சொல் மூலம்: ''chloros'' = பச்சை, ''phyllon'' = இலை) என்பது [[தாவரம்|தாவரங்கள்]], [[பாசி]] வகைகள், சிலவகை [[பாக்டீரியா|பாக்டீரியாக்கள்]] ஆகியவற்றிலுள்ள ஒரு பச்சை வர்ண [[ஒளிச்சேர்க்கை]] [[நிறமி]] ஆகும். ஒளிச்சேர்க்கையின் முதல்படியாக பச்சையத்தின்மீது ஒளி விழுகிறது. இதன் மூலம் அது [[அயனாக்கம்]] (ionise) ஆகிறது. இதில் விளையும் வேதியியல் [[ஆற்றல்|ஆற்றலை]] [[ஏ.டி.பி]] [[மூலக்கூறு|மூலக்கூறுகள்]] (molecules) உள்வாங்கி, பின்னர் அதைப்பயன்படுத்தி [[கரியமில வாயு|கரியமில வாயுவையும்]] [[நீர்|நீரையும்]] [[கார்போஹைட்ரேட்டு]] மற்றும் [[பிராண வாயு|பிராண வாயுவாக]] வேதிமாற்றம் செய்கின்றன. மின்காந்த அலை [[நிறமாலை|நிறமாலையின்]] (spectrum) [[சிவப்பு]] மற்றும் [[நீலம்|நீல]] நிறக்கதிர்களை அதிகம் உள்வாங்குவதால் பச்சையம் பச்சை வண்ணம் கொண்டுள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/பச்சையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது