தொகுப்பு சுருக்கம் இல்லை
சி தானியங்கிமாற்றல்: new:विटुकतै (सन् १९९७या संकिपा) |
No edit summary |
||
வரிசை 8:
* ஆயிரம் [[தச்சன்|தச்சர்]] கூடி, அழகான மண்டபம் கட்டி, ஒருவன் கண்பட்டு, உடைந்ததாம் மண்டபம். அது என்ன? (தேன்கூடு)
* பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அது என்ன? ([[தவளை]])
==எண்களுக்கான விடுகதை==
* "ஒரு குடந்தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது" என்று சிறுவர்கள் விளையாடும் விளையாட்டில் ஒன்று முதல் பத்து வரை எண்ணிக் கற்கும் முறை இன்றும் உள்ளது. இதில்
டா டா டா டா டா டா அது
டா டா டா டா டா டா டா டா டா டா மாட்டை
இதனை ஆறுடா, பத்துடா மாட்டை என எண்ணிச் சேர்த்து சிறுவர் விடுகதையாகப் போட்டு விளையாடுவர்.
<ref>முனைவர் தமிழப்பன் எழுதிய [[தமிழ் இலக்கியத்தில் எண்ணும் எழுத்தும் (நூல்)]]</ref>
* எட்டெழுத்திலுள்ள ஒரு ஊரின் பெயரைத் தெரிவிக்க கீழ்காணும் விடுகதை சொல்லப்படுகிறது.
ஒன்றும் இரண்டும் சேரில் செல்வம்
மூன்றும் நான்கும் சேரில் குளம்
மூன்றும் ஐந்தும் ஒன்றும் சேரில் கங்கை
மூன்றும் ஆறும் சேரில் பெருமை
ஏழும் எட்டும் சேரில் பருகு அஃது என்ன?
-எண்ணை வைத்து எழுத்தைச் சேர்த்து திரு, வாவி, வானதி, வான், குடி என இணைத்துப் பின் "திருவாவினன்குடி" என்ற விடையளிப்பர். <ref>மணிபாரதி எழுதிய விடுகதை விளையாட்டு பக்234</ref>
== குறிப்பு ==
|