திவாலா நிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 152:
===கனடா===
{{Main|Bankruptcy in Canada}}
கனடா நாட்டில் திவாலா நிலை என்பதானது, கூட்டரசு சட்ட அமைப்பின் திவாலா நிலை மற்றும் நொடித்துப் போதல் சட்டம் என்பதன்பாற்படுவதாகும்;என்பதன்பாற்படுகிறது. இது வர்த்தகங்கள் மற்றும் தனி நபர்களுக்குப் பொருந்தும். திவாலா நிலை மேற்பார்வையாளர் என்பவரின் அலுவலகம் என்பதானது, ஒரு கூட்டரசு முகைமையாக, திவாலா நிலைகள் நியாயமான மற்றும் ஒழுங்குமுறைக்குக் கட்டுப்பட்டதாக நிர்வகிக்கப்படுவதை உறுதி செய்கிறது. திவாலா நிலையின் அறங்காவலர்கள் திவாலா நிலையின் கீழுள்ள மொத்தச் சொத்துக்களையும் நிர்வகிக்கின்றனர்.
 
ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ நொடித்துப் போய், தங்களது கடனை, அவற்றைச் செலுத்த வேண்டிய தவணைகளில் செலுத்த இயலாதபோது திவாலா நிலைக்கான மனு தாக்கல் செய்யப்படுகிறது.
வரிசை 174:
* அறங்காவலர் அல்லது அவரது இடத்தில் மற்றொருவரை நியமிப்பது ஆகியவற்றை உறுதிப்படுத்துவது.
* மேற்பார்வையாளர்களை நியமிப்பது
* உடமைளை நிர்வாகம் செய்வது தொடர்பாக, பற்றாளர் முறையான செயற்பாடு என்று கருதும் வகையில், அறங்காவலருக்கு ஆணைகள் அளிப்பது.
 
====கனடாவில் நுகர்வோர் சார்ந்த திட்ட வரைவுகள்====
 
கனடாவில், திவாலா நிலை என்பதற்கு மாற்றாக ஒருவர் நுகர்வோர் முன் மொழிதல் ஒன்றைத் தாக்கல் செய்யலாம். நுகர்வோர் திட்ட வரைவு என்பதானது கடனாளி மற்றும் பற்றாளர் ஆகியோருக்கு இடையில் உடன்படிக்கையின் மூலமாக கடன் தீர்வு காணப்படும் ஒரு நடவடிக்கையாகும்நடவடிக்கை.
 
இதன் மாதிரித் திட்ட வரைவு என்பதில், கடனாளி அதிக பட்சமாக ஐந்து வருடங்களுக்கு மாதத் தவணைகளாகப் பணம் செலுத்துவார்;. அது பற்றாளர்களுக்கு இடையில் பகிர்ந்தளிக்கப்படும். செலுத்த வேண்டிய கடனை விடக் குறைந்த தொகையைச் செலுத்துவதையே பல திட்ட வரைவுகளும் கொண்டிருந்தாலும், பல நேரங்களில் பற்றாளர்கள் இந்த ஒப்பந்தத்தை ஒப்புக் கொள்கிறார்கள்;. காரணம், அவ்வாறு ஒப்புக் கொள்ளாவிட்டால், இதற்கு அடுத்த மாற்றாக, தனி நபர் திவாலா நிலை உருவாகி பற்றாளர்கள் மேலும் குறைந்த தொகையையே பெற முடியும் என்பதுதான். நுகர்வோர் முன்மொழிதலை ஏற்கவோ அல்லது மறுக்கவோ பற்றாளர்களுக்கு 45 நாட்கள் அவகாசம் உண்டு. திட்ட வரைவு ஏற்கப்பட்டதும், கடனாளி, திட்ட வரைவின் நிர்வாகியிடம் ஒவ்வொரு மாதமும் தவணைகளைச் செலுத்துகிறார்; இதன் மூலமாக மேற்கொண்டு சட்ட ரீதியான அல்லது வசூல் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்து பற்றாளர்கள் தடுக்கப்படுகிறார்கள். திட்ட வரைவு நிராகரிக்கப்பட்டு விட்டால், தனி நபர் திவாலா நிலையை அறிவிப்பதைத் தவிர கடனாளிக்கு வேறு வழி இருக்காது.
 
$5,000 என்ற அளவிற்கு மேற்பட்டதாக மற்றும் அதிக பட்சமாக $75,000 (பிரதானக் குடியிருப்பின் அடமானத்தைத் தவிர்த்து) என்ற அளவிலான கடன்களுக்கு மட்டுமே ஒரு கடனாளி நுகர்வோர் திட்ட வரைவைத் தாக்கல் செய்ய இயலும். கடன்கள் $75,000 என்பதற்கும் அதிகமான அளவில் கடன்கள் இருந்தால், பிறகு, திவாலா நிலை மற்றும் நொடித்துப் போதல் சட்டம் என்பதன் பிரிவு 1 பகுதி III என்பதன் கீழாக திட்ட வரைவு தாக்கல் செய்யப்பட வேண்டும். இதற்குத் திட்ட வரைவு நிர்வாகி ஒருவரின் உதவி அவசியமாகும். திவாலா நிலை மேற்பார்வையாளர் வேறு நபர்களையும் நிர்வாகிகளாக நியமிக்க இயலும் எனினும், திட்ட வரைவு நிர்வாகி எனப்படுபவர் பொதுவாக, உரிமம் பெற்ற ஒரு திவாலா நிலை அறங்காவலர் ஆவார்.
 
2006வது ஆண்டு வரை, கனடாவில் தனி நபர் நொடித்துப் போனதாக 98,450 மனுக்கள் தாக்கல்கள் செய்யப்பட்டிருந்தன: இவற்றில், 79,218 திவாலா நிலை கோரிய மனுத் தாக்கல்களும் மற்றும் 19,232 நுகர்வோர் திட்ட வரைவுகளும் இருந்தன.<ref>[http://strategis.ic.gc.ca/epic/site/bsf-osb.nsf/en/br01702e.html "2006வது வருடத்தில் கனடாவில் திவாலா "]: திவாலா மேற்பார்வையாளரின் அலுவலகம்([[கனடா தொழில்]]). 9-05-2009 அன்று பெறப்பட்டது.</ref>
 
===சீனா===
"https://ta.wikipedia.org/wiki/திவாலா_நிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது