திவாலா நிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 210:
{{Main|Bankruptcy in the United Kingdom|Liquidation|Administration (insolvency)}}
 
யுனைடட்யுனைட்டட் கிங்டம் நாட்டில், (நெறி வழுவாத சட்ட முறைமையின்படி) திவாலா நிலை என்பதானது தனி நபர்கள் மற்றும் கூட்டுத் தொழில்கள் ஆகியவற்றிற்கே பொருந்துவதானது. நிறுவனங்கள் மற்றும் தொழிற் குழுமங்கள், இன்சால்வென்சி எனப்படும் நொடித்துப் போன நிறுவனங்களுக்கான நடைமுறைகள் என்பதன் கீழ் வேறு பெயர்கள் கொண்ட சட்ட நடைமுறைகளின் கீழ் வருவதாக அமைகின்றன:. அவை, நிறுவனக் கலைப்பு மற்றும் நிர்வாகம், நிர்வாக ஒழுங்கமைப்பு மற்றும் நிர்வாக பெறுநர்நிலை எனப் பல்வேறு வகைப்படும்.
இருப்பினும், ஊடகங்கள் மற்றும் பொதுவான உரையாடல்களில் 'திவாலா நிலை' என்னும் சொற்றொடரே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறதுபயன்படுகிறது. ஸ்காட்லாந்தில் திவாலா நிலை என்பதானதுஎன்பது சீக்வெஸ்ட்ரேஷன் அதாவது சட்ட மன்றம் அல்லது மூன்றாவது நபரிடம் ஒப்படைப்பது என்பதாகப் பொருள்படுகிறது.
 
ஒரு திவாலா அறங்காவலர் என்பவர் ஒன்று அதிகாரபூர்வமான பெறுநர் என்ற நிலையில் (ஒரு பொதுச் சேவகர்) அல்லது உரிமம் பெற்ற திவாலா வழக்கறிஞர் என்ற நிலையில் இருக்க வேண்டும்.
 
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தற்சமயம் நிலவி வரும் சட்டத்தின் பெரும்பகுதி திவாலா நிலைச் சட்டம் 1986 என்பதன் இயற்பாட்டிலிருந்து பெறப்பட்டவையாகும்பெறப்பட்டவை. நிறுவனச் சட்டம் 2002 என்பது அறிமுகம் செய்யப்பட்டஅறிமுகமான பிறகு, யூகேயில்யுனைட்டட் கிங்டம் நாட்டில் திவாலா நிலை என்பதானது தற்போது, அதிகாரபூர்வமான பெறுநர் தனது புலனாய்வுபுலனாய்வை நிறைவு பெற்றுசெய்து விட்டதாக நீதி மன்றத்தில் ஒரு சான்றிதழைச் சமர்ப்பித்தபிறகு, 12 மாதங்களுக்கு மேல் நீடிக்காத ஒன்றாகவும், சில நேரங்களில் அதை விடக் குறைந்த கால கட்டத்திற்கானதாகவும்காலகட்டத்திற்கானதாகவும் உள்ளது.
 
யூகேயுனைட்டட் கிங்டம் அரசு திவாலா நிலை சட்ட முறைமைகளை அதன் அரசு தளர்த்திய பிறகு, இத்தகைய திவாலா வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்குமெனஅதிகரிக்கும் எனப் பலரும் எதிர்பார்க்கப்பட்டதுஎதிர்பார்த்தனர். நொடித்துப் போன நிறுவனங்கள் தொடர்பான புள்ளி விபரங்கள் இவற்றைச் சுட்டிக் காட்டுகின்றன.
 
{|
வரிசை 259:
====யுனைட்டட் கிங்கடம் நாட்டில் திவாலாவும் ஓய்வூதியங்களும்====
 
2000வது2000ஆம் வருடம்ஆண்டு மே மாதம் 2929ஆம் தேதி முதல் அமலில் வருவதாக, 2000வது2000ஆம் வருடம் மே மாதம் யூகேயுனைட்டட் கிங்டம் திவாலா சட்டம் மாற்றியமைக்கப்பட்டது. அரிதான சில நிகழ்வுகளைத் தவிர, திவாலா நிலையில் இருப்பினும், கடனாளிகள் தற்போது தங்களது தொழில் ஓய்வூதியங்களைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.
 
===ஐக்கிய மாநிலங்கள்===
"https://ta.wikipedia.org/wiki/திவாலா_நிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது