மாதோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
தேவாரத்தில் மாந்தை நகரம்
வரிசை 11:
ஏழாம் நூற்றாண்டுக்குப் பின்னரும் மாதோட்டம், இலங்கைக்கும் தென்னிந்தியாவுக்குமான வணிகத்துக்கு முக்கிய துறையாக விளங்கியது. 13 ஆம் நூற்றாண்டு வரை இந்நிலை நீடித்தது. இதன் பின்னர் இத் துறைமுகமும் பட்டினமும் பழைய முக்கியத்துவத்தை முற்றாகவே இழந்து விட்டன எனலாம்.
 
==தேவாரங்களில் மாதோட்டம்==
சம்பந்தரால் [[திருகேதீஸ்வரம்]] நோக்கி பாடப்பட்ட [[தேவாரம்|தேவாரத்தில்]] மாதோட்ட நன் நகரில் என்று இந்த நகரம் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
==இவற்றையும் பார்க்கவும்==
 
"https://ta.wikipedia.org/wiki/மாதோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது