இந்திய ஆட்சிப் பணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''இந்திய ஆட்சிப் பணி''' (அ)''' இ.ஆ.ப''', (''ஐ.ஏ.எஸ்'') ([[இந்தி]]: '''भारतीय प्रशासनिक सेवा''' ''பாரதீய பிரஷானிக்கா சேவா'' ) அனைத்து இந்திய பணிகளின் (குடியுரிமைப் பணியியல்) மூன்று பணிகளுள் ஒன்றாக, [[இந்தியா|இந்திய]] அரசின் ஆட்சியல் பணியினை மேற்கொள்ளும் சிறப்பு அமைப்பாக [[இந்திய அரசு|இந்திய அரசாங்கத்தால்]] கட்டமைக்கப்பட்டதாகும். ஏனைய இரண்டு பணிகள் [[இந்தியக் காவல் பணி]] (அ) இ. கா. ப மற்றும் [[இந்திய வனப் பணி]] (அ) இ. வ. ப ஆகும். இ ஆ ப அலுவலர்கள் இந்திய மாநில மற்றும் ஆட்சிப்பகுதி அரசுகளின் பணித்துறை ஆட்சி நடைபெறுவதற்கு உறுதுணை புரிகின்றனர். அரசின் செயலாட்சியர்களுக்கு உறுதுணையாக செயல்படுகின்றனர். ஒவ்வொரு வருடமும் இந்திய ஆட்சிப் பணிக்காக 60 முதல் 90 அலுவலர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். சுமார் 3,00,000 விண்ணப்பங்களில் [[குடியுரிமைத் தேர்வு|குடியுரிமை தேர்வின் மூலம்]] இந்தியாவின் செயல் வல்லுனர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். இந்தப் பணிக்கு பல்கலைக்கழகத்தின் ஏதாவது ஒரு இளநிலைப் பட்டம் குறைந்த அளவுக் கல்வித் தகுதியாக உள்ளது.
 
 
ஒவ்வொரு வருடமும் இந்திய ஆட்சிப் பணிக்காக 60 முதல் 90 அலுவலர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். சுமார் 3,00,000 விண்ணப்பங்களில் [[குடியுரிமைத் தேர்வு|குடியுரிமை தேர்வின் மூலம்]] இந்தியாவின் செயல் வல்லநர்களை தேர்ந்தெடுக்கின்றனர்.
 
 
== வரலாறு ==
வரி 9 ⟶ 5:
 
== தேர்வு மற்றும் பயிற்சிகள் ==
 
 
ஒருவர் இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்து சேவைப் புரிய அவர் [[மைய அரசுப் பணியாளர் தேர்வாணையம்|மைய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால்]] ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பெறும் [[குடியுரிமைப் பணி]] தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். இப்பொதுத்தேர்வு இந்தியக் காவல் பணி, '''பிரிவு ஏ''' மற்றும் '''பிரிவு பி''' மைய அரசுப் பணிகளுக்கும் சேர்த்து நடத்தப்படுகின்றன. (இந்திய வனப் பணித் தேர்வு தனியாக மைய அரசுத் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்றன).
===தேர்வு நிலைகள்===
வரி 76 ⟶ 70:
|align=center|300
|}
 
==பதவி உயர்வு இந்திய ஆட்சிப் பணி==
இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வை நேரடியாக எதிர்கொண்டு அதில் வெற்றி பெற்று அரசுத் துறைகளின் பணிகளில் சேர்வது ஒரு வகையாக இருந்தாலும், அரசுத் துறைகளில் பணியாற்றி வருபவர்கள் பதவி உயர்வின் மூலம் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளாக மாநில அரசுகளின் வழியாகத் தரம் உயர்த்தப்படும் முறையும் இந்தியாவில் உள்ளது.
===பத்தாம் வகுப்பு===
இந்தப் பதவி உயர்வின் மூலம் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாகத் தரம் உயர்த்தப்பட்டவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனுசாமி என்பவரின் கல்வித்தகுதி பத்தாம் வகுப்புதான். [[1973]] ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப்பணிக்கான நான்காம் பிரிவுத் தேர்வின் மூலம் வருவாய்த்துறையில் [[பள்ளிப்பட்டு]] வட்டத்தில் இளநிலை உதவியாளராகப் பணியில் சேர்ந்த இவர் படிப்படியாக துணை வட்டாட்சியர், வட்டாட்சியர், துணை ஆட்சியர், [[மாவட்ட வருவாய் அலுவலர்]] என பதவி உயர்வு பெற்று பல நிலைகளில் தமிழ்நாடு அரசுப் பணியில் 37 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.<ref> [http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=284220&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%90.%E0%AE%8F.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81! பத்தாம் வகுப்பு படித்தவருக்கு ஐ.ஏ.எஸ். பதவி உயர்வு!]
 
==மேற்கோள்கள்==
<references/>
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_ஆட்சிப்_பணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது