பிசினஸ் லைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{Infobox Newspaper | name = பிசினஸ் லைன்<br />The Business Line | image = | caption = | type ...
(வேறுபாடு ஏதுமில்லை)

07:39, 24 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்

தி பிசினஸ் லைன் (ஆங்கிலம்:The Business Line) செனையைத் தலைமையிடமாகக் கொண்டு பிரசுரிக்கப்படும் ஒரு ஆங்கில மொழி செய்தித்தாள். த இந்து நாளிதழை வெளியிடும் கஸ்தூரி அண்ட் சன்ஸ் நிறுவனமே இச்செய்தித்தாளின் பதிப்பாளர். இது இந்தியாவின் ஆங்கில வணிக செய்தித்தாள்களுள் விற்பனையில் இரண்டாமிடத்தில் உள்ளது.

பிசினஸ் லைன்
The Business Line
வகைநாளிதழ்
வடிவம்அகன்ற தாள்
உரிமையாளர்(கள்)கஸ்தூரி அன்ட் சன்ஸ்
நிறுவியது1994
மொழிஆங்கிலம்
தலைமையகம்அண்ணா சாலை, சென்னை
இணையத்தளம்http://www.thehindubusinessline.com

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிசினஸ்_லைன்&oldid=581487" இலிருந்து மீள்விக்கப்பட்டது