சங்கநூல் தரும் செய்திகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
 
== சங்க கால வாழ்வியல் ==
=== அரிய தொழில்கள் ===
* வைரக் கற்களுக்குப் பட்டை தீட்டும் தொழில் \ இக்காலத்தில் பழனி என்று வழங்கப்படும் சங்க காலப் பொதினி நகரில் இத்தொழில் நடைபெற்றது. இத்தொழிலைச் செய்த மகன் அக்காலத்தில் ''காரோடன்'' எனப்பட்டான். காரோடன் குச்சியின் முனையில் அரக்கையும், அரக்கில் வைரத்தையும் பதித்துவைத்துக்கொண்டு பட்டை தீட்டினான். அரக்கில் பதித்த வைரம் போல 'நாம் பிரியமாட்டோம்' என்று தலைவன் தலைவியிடம் உறுதி கூறுவதாகப் பாடல் அமைந்துள்ளது. \ அகம் 1 \
=== பழக்க வழக்கங்கள் ===
==== உணவு ====
"https://ta.wikipedia.org/wiki/சங்கநூல்_தரும்_செய்திகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது