பயன்பாட்டு மொழியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: id:Linguistik terapan
No edit summary
வரிசை 1:
{{மொழியியல்}}
'''பயன்பாட்டு மொழியியல்''' என்பது, [[மொழியியல்|மொழியியலின்]] ஒரு பிரிவாகும். இது மொழியியற் கோட்பாடுகளை உலகின் நடைமுறைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணப் பயன்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டது. இது [[மொழிக் கல்வி]], இரண்டாம் மொழிகற்றல் போன்ற துறைகளிலேயே அதிகம் பயன்பட்டு வந்தது. இத்துறை மொழி கற்றல் ஆய்வுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டது என்பவர்களுக்கும், இல்லை, இது மொழியியற் [[கோட்பாடு|கோட்பாடுகளின்]] பயன்பாடுகள் அனைத்தையும் உள்ளடக்குகிறது என்போருக்கும் இடையே தொடர்ச்சியான இழுபறிநிலை இருந்து வந்தது. தற்காலத்தில், மொழியியல் தொடர்பான அறிவு பல்வேறுபட்ட அறிவுத்துறைகளுக்கும் தேவையான ஒன்றாக உள்ளது. [[இலக்கியம்]], [[நாட்டுப்புறவியல்]], [[அகராதியியல்]], [[சமூகவியல்]], [[மானிடவியல்]] போன்ற துறைகளிலும், [[உளவியல்]], [[கணினிஅறிவியல்]], [[நரம்பியல்]], [[தகவல்தொடர்பியல்]] போன்ற அறிவியல் சார்ந்த துறைகளிலும் மொழியியலின் தேவை பெருமளவுக்கு உணரப்பட்டுள்ளது. இத்துறைகளிலான ஆய்வுகளில் மொழியியல் கோட்பாடுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
 
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/பயன்பாட்டு_மொழியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது