இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up using AWB
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "இந்தியாவில் கல்வி" (using HotCat)
வரிசை 9:
 
இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகங்கள் (Indian Institutes of Science Education and Research - IISER) மேம்பட்ட கல்வி மற்றும் அறிவியல் ஆராய்ச்சிக்காக இந்திய அரசின் தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தினால் (National Institute of Science Education and Research - NISER) நிறுவப்பட்ட நிறுவனங்கள் ஆகும். தற்சமயம் இக்கழகங்கள் கொல்கத்தா, மொகாலி, போபால், திருவனந்தபுரம் மற்றும் புவனேசுவரில் என ஐந்து இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இக்கழங்கள் தொடங்குவதற்காக ஒரு இடத்திற்கு சுமார் 500 கோடி இந்திய ரூபாய்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
 
[[பகுப்பு:இந்தியாவில் கல்வி]]