சைனைட் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழ்த் திரைப்படம்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
(வேறுபாடு ஏதுமில்லை)

22:16, 7 செப்டெம்பர் 2006 இல் நிலவும் திருத்தம்

சைனைட் 2006ம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படம். இத்திரைப்படம் ராஜீவ் காந்தியின் கொலையில் முக்கிய குற்றவாளிகளாக சந்தேகத்தின் பேரில் தேடப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களான சிவராசன், சுபா ஆகியோரின் கடைசி 20 நாட்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சைனைட்_(திரைப்படம்)&oldid=62494" இலிருந்து மீள்விக்கப்பட்டது