பேச்சு:குங்குமப்பூ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 196:
நாமும் எழுதும்போது, மொழிமாற்றம் செய்யும்போது பிழைகள் விடுவதற்கான சந்தர்ப்பங்கள் வரத்தான் செய்யும். இருந்தாலும், கொஞ்சம் அதிகப்படியான அவதானத்துடன் வசனங்கள் புரிகின்றதா என்பதையும், கலைச் சொற்கள் சரியானவையா என்பதையும் முடிந்தளவில் உறுதிப்படுத்திக் கொண்டு செய்தால் மிகச் சிறந்த கட்டுரைகள் கிடைக்கும்.
நன்றி--[[பயனர்:கலை|கலை]] 22:09, 18 நவம்பர் 2010 (UTC)
 
கருத்துகளுக்கும் பரிந்துரைகளுக்கும் நன்றி கலை, நீளமான சூலக முடிகளை எதிர்பார்த்து செய்த செயற்கைத் தேர்வில் உருவாகிய இனமே அது என்ற வாக்கியம் திருத்தப்பட்டது, மலட்டு வடிவ மும்மடிய நிலை என்பதை விட கட்டுரையில் உள்ளதே சரியாக இருக்கும் என்பது என் கருத்து, ஏனெனில் அது அந்த தாவரத்தின் ஒரு மாறுபட்ட வடிவம் (அதாவது தொகுதி என்பது குரோமோசோம்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது), நிலை அல்ல எனக் கருதுகிறேன்.. கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.
 
- அன்புடன்
--[[பயனர்:Shanthalan|சாந்த குமார்]] 04:36, 19 நவம்பர் 2010 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:குங்குமப்பூ" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "குங்குமப்பூ" page.