கிப்பன் பண்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Modifying: es:Bien de Giffen
வரிசை 34:
 
==இயங்கமைவு==
இவ்விளைவை விளக்குவதற்கு மார்சல் எடுத்துக்கொண்ட முன்மாதிரி வெகுவான ஏழ்மைநிலை உள்ள சூழலில் அன்றாட உணவில் பயன்படும் (பொதுவாகத் தரம் குன்றிய) தானியங்களாவன. இத்தானியங்களின் விலை மிகும்போது மக்களின் [[வாங்குதிறன்]] குன்றுகிறது. ஏற்கெனவே ஏழ்மைநிலையில் உள்ள மக்களால் வாங்குதிறன் குன்றிய சூழலில் நயம் உணவுப்பொருட்களை வாங்க முடிவதில்லை. இதனால் நயம் பண்டங்களின் நுகர்வு குறைகிறது. இதனால் விளையும் ஊட்டக்குறைவை ஈடுகட்டும் வகையில் மக்கள் அன்றாட நுகர்வுப் பொருளான உணவு தானியத்தைக் கூடுதலாக நுகர்கின்றனர். இதன்மூலம் விலை ஏறிவரும் ஒரு பொருள்பொருளின் நுகரப்படும் அளவும் வழக்கத்திற்கு மாறாக ஏறுகிறது.
 
== பகுப்பாய்வு ==
"https://ta.wikipedia.org/wiki/கிப்பன்_பண்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது