சீனாவின் இனவழிச் சிறுபான்மையினர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி The file Image:China_ethnolinguistic_83.jpg has been replaced by Image:Ethnolinguistic_map_of_China_1983.jpg by administrator commons:User:MGA73: ''File renamed: 3. Correct misleading names into accura
வரிசை 1:
[[Image:china ethnolinguistic 83Ethnolinguistic_map_of_China_1983.jpg|thumb|300px|right|சீனத் தலைநிலத்தினதும், தாய்வானினதும் இனமொழிப் பரம்பலைக் காட்டும் நிலப்படம்.]]
'''சீனாவின் இனவழிச் சிறுபான்மையினர்''' என்னும் தொடர் [[சீனத் தலைநிலம்|சீனத் தலைநிலத்திலும்]], [[தாய்வான்|தாய்வானிலும்]] வாழும் [[ஹான் சீனர்]] அல்லாத பிற இனத்தவரைக் குறிக்கும். [[மக்கள் சீனக் குடியரசு]] அதிகாரபூர்வமாக 55 இனச் சிறுபான்மைக் குழுக்களை ஏற்றுக்கொண்டுள்ளது. 2005 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட எல்லாச் சிறுபான்மையினரதும் மொத்தத் தொகை 123.33 [[மில்லியன்]]கள் ஆகும். இது சீனத் தலைநிலத்தினதும், தாய்வானினதும் மொத்த [[மக்கள்தொகை]]யின் 9.44% ஆகும். இவ்வாறு அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறுபான்மையினரை விட மக்கள் சீனக் குடியரசில் மேலும் சில ஏற்றுக்கொள்ளப்படாத இனக்குழுவினர் உள்ளனர். [[யூதர்|யூத]], [[துவான்]], [[ஒயிராத்]], [[இலி துருக்கி]] போன்ற இனத்தவர் இக் குழுவினருள் அடங்குவர். இவர்களைவிடச் சீனக் [[குடியுரிமை]] பெற்ற வெளிநாட்டினரும் வேறு குழுக்களாக உள்ளனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/சீனாவின்_இனவழிச்_சிறுபான்மையினர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது