கோல்ட் கடற்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{underconstruction}} {{Infobox military conflict |conflict=கோல்ட் கடற்கரை |partof=[[ஓவர்லார்ட் நடவடிக...
(வேறுபாடு ஏதுமில்லை)

09:56, 24 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

கோல்ட் கடற்கரை (Gold Beach) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஓவர்லார்ட் நடவடிக்கையில் நார்மாண்டி கடற்கரையின் ஒரு பகுதிக்கு வழங்கப்பட்ட குறிப்பெயர். நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு மீதான நேச நாட்டு கடல் வழி படையெடுப்பு ஜூன் 6, 1944ம் தேதி துவங்கியது. பிரான்சின் நார்மாண்டி கடற்கரைப் பகுதியில் நிகழ்ந்த இப்படையெடுப்புக்கு ஓவர்லார்ட் நடவடிக்கை என்று குறிப்பெயர் இடப்பட்டிருந்தது. படையெடுப்பு நிகழ்ந்த கடற்கரை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது - யூட்டா, ஒமாகா, கோல்ட், ஜூனோ மற்றும் சுவார்ட்.

கோல்ட் கடற்கரை
ஓவர்லார்ட் நடவடிக்கையின் பகுதி

Commandos landing on Gold beach near La Rivière
நாள் 6 June 1944
இடம் Arromanches-les-Bains, Le Hamel and La Rivière-Saint-Sauveur in France
British victory.
பிரிவினர்
United Kingdom Germany
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய இராச்சியம் Douglas Alexander Graham நாட்சி ஜெர்மனி Wilhelm Richter
நாட்சி ஜெர்மனி Dietrich Kraiss
பலம்
24,970 Elements of 2 infantry divisions[சான்று தேவை]
இழப்புகள்
400 casualties Unknown

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோல்ட்_கடற்கரை&oldid=652925" இலிருந்து மீள்விக்கப்பட்டது