கோடை பாடிய பெரும்பூதனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
:கோடைகாலம் வந்ததும் விலங்கினம் தன் ஏறு(ஆண்விலங்கு) உடன் வரும் கூட்டத்தோடு வேறு நிலத்துக்குச் சென்றுவிடும். அப்போதும் வல்வில் மறவன் இலைகள் புதைந்து கிடக்கும் அந்தக் காட்டிலிருந்து போகமாட்டானாம். இலை மறைவில் தன் தலையைப் புதைத்துக்கொண்டு இருந்து மானை வேட்டையாடுவானாம். - இதுதான் அந்தப் புதிய பார்வை.
==உவமை==
===புலத்திக்கு [[வெறியாட்டு (முருகயர்தல்)|முருகு]] ஏறிய காட்சி===
* புலத்தி = வண்ணாத்தி (ஊரார் துணியை வெளுத்துத் தரும் பெண்)
(புலத்தி ஒருவனைக் காதலித்தாள். அவனை எண்ணிக்கொண்டே இருந்ததால் அவளது உடல் இளைத்துப் போயிற்று. அதனைக் கண்ட அவளது தாய் அவளுக்கு வெறி பிடித்துவிட்டது (முருகு ஏறிவிட்டது) என்று சொல்லி வேலனை அழைத்து [[வெறியாட்டு (முருகயர்தல்)|வெறியாட்டு]] விழா (பேயாட்டுச் சடங்கு) நடத்தினாள்.
"https://ta.wikipedia.org/wiki/கோடை_பாடிய_பெரும்பூதனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது