இறகுப்பந்தாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி.தி
சிNo edit summary
வரிசை 3:
'''இறகுப்பந்து''' விளையாட்டினை [[பிரிட்டன்|பிரிட்டானிய]] இராணுவ வீரர்கள் [[19ம் நூற்றாண்டு|19 ஆம் நூற்றாண்டின்]] பிற்பகுதியில் [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] அறிமுகம் செய்தனர். இவ்விளையாட்டினை 1873 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் ப்யூபர்ட் பிரபுவின் கிராமப் பகுதியான “பாட்மிண்டன்” (''Badminton'') எனும் இடத்தில் ஆடப்பட்டதால் இந்த விளையாட்டை ஆங்கிலத்தில் “பாட்மிண்டன்” என்று அழைத்தனர். இது ஒரு மட்டைப் பந்தாட்ட (racquet sport) வகை விளையாட்டு. இதில் பூக்குவளை போல் இருக்கும் இறகுகளால் ஆன பந்தை (ஷட்டில்காக்), இறுக்கமாக பின்னிய வலை மட்டையால் (ராக்கெட் ) வலைக்கு மேலாக போய் எதிர்த்தரப்பு ஆடுகளத்துக்குள் விழுமாறு அடித்து விளையாடும் ஒரு விளையாட்டாகும்
 
== ஆடு தளத்தின் அளவுகள்களம் ==
இறகுப் பந்தாட்டத்தின் ஆடுதளம் ஒற்றையர் ஆடுகளம், இரட்டையர் ஆடுகளம் என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
 
===ஒற்றையர் ஆடுகளம்===
 
ஒற்றையர் ஆடுகளத்திற்கான நீளம் 13.40 மீட்டர், அகலம் 5.18 மீட்டர் கொண்டிருக்கும். மையக் கோட்டிலிருந்து ஒவ்வொரு பக்கத்திலும் 1.98 மீட்டர் நீளத்திற்கு குறுகிய பந்து போடும் கோடு (Short Service Line)இருக்க வேண்டும். தரையிலிருந்து வலையின் உயரம் 5 அடி இரண்டு பக்கங்களிலும் 5 அடி 1 அங்குலம் என்பதாக இருக்க வேண்டும்.
 
===இரட்டையர் ஆடுகளம்===
 
13.4மீ 6.1மீ. நடுவில் 1.55மீட்டர் உயர வலை.
ஷட்டில்காக் எனும் இறகு பந்து சுமார் 5கிராம் எடையில் ஒரு கார்க் [[துண்டில்]] 16 [[இறகுகள்]] பொருந்தியதாக இருக்க வேண்டும்.
"https://ta.wikipedia.org/wiki/இறகுப்பந்தாட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது