பெருஞ்சித்திரனார் (சங்ககாலப் புலவர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
குமணன் முதிரமலையில் இருக்கிறான். அவனிடம் சென்றால் வறுமையைப் போக்கலாம் என்று பலரும் கூறக்கேட்டு வந்துள்ளேன். என் மனைவியும் மக்களும் பசி நீங்க உதவுக, என்று குமணனிடம் வேண்டுகிறார்.<br />
<small>புறம் 160</small>
 
குமண! என்னை அளந்து பார்க்காதே. உன் தகுதியை அளந்து பார். அதற்கேற்பப் பரிசில் தருக. உன் கொடையைப் பார்த்து வேந்தர்களும் நாணும்படி நான் செல்லவேண்டும், என்கிறார்.<br />
<small>புறம் 161</small>