பெருஞ்சித்திரனார் (சங்ககாலப் புலவர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 20:
===வெளிமான்===
===இளவெளிமான்===
வெளிமான் மாண்டபின் அவன் தம்பி இளவெளிமானிடம் சென்று பரிசில் வேண்டினார். அவன் சிறிது கொடுத்தான். அதனைப் புலவர் பெறவில்லை. குமணனீடம் சென்று வே5ண்டினார்வேண்டினார். குமணன் யானையில் ஏற்றிப் பரிசுப்பொருள்களை நல்கினான். திரும்புகாலில் அந்த யானைகளை இளவெளிமானின் காவல்மரத்தில் கட்டிவைத்துவிட்டு இளவெளிமானிடம் சென்று, "இரவலர்க்குப் புரவலன் நீ அன்று. நீ இல்லாவிட்டால் புரவலர் வேறு இல்லாமலும் இல்லை. இதோ பார் புரவலன் தந்த பரிசில்" என்று யானையைக் காட்டிச் சொல்லிவிட்டுச் செல்கிறார். இது இவரது பெருமிதத்தைக் காட்டுகிறது. <small>(புறம் 162)</small>
 
"வாயா வன்கனி"(கிட்டாத காய்)க்கு ஏங்குபவர் இல்லை. நானும் உன் பரிசுக்காக ஏங்கவில்லை என்று இளவெளிமானிடம் சொல்லிவிட்டுச் செல்கிறார் இப் புலவர். <small>(புறம் 207)</small>
 
===அதியமான் நெடுமான் அஞ்சி===