பெருஞ்சித்திரனார் (சங்ககாலப் புலவர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18:
குமணன் யானைமீது ஏற்றிப் புலவர்க்குத் தந்த பரிசுப்பொருள்களைத் தன் மனைவியிடம் கொடுத்து, உன்னை விரும்பி வருபவர்களுக்கும், நீ விரும்புபவர்களுக்கும், உறவினர்களுக்கும், உனக்குக் கடன் தந்தவர்களுக்கும் தருக என்கிறார். இன்னார்க்கு என்னாது எல்லார்க்கும் கொடு என்கிறார். - இதனால் இவரது வள்ளண்மைப் பண்பு புலனாகிறது. <small>(புறம் 163)</small>
 
===[[வெளிமான்]]===
பெருஞ்சித்திரனார் வெளிமான் வாயிலில் நின்றுகொண்டு "நீடு வாழ்க" என்று வாழ்த்திப் பாடினார். வெளிமான் அவருக்குக் கோடைக்காலத்தில் கொழுநிழல் போல உதவியவன். பொய்த்தல் அறியாதவன். அவன் செவியில் வித்திய பனுவல் அன்று விளையவில்லை. பானைக்குள்ளே அரிசியைப் போட்டுச் சமைக்கும்போது அது வெந்து அழல் கட்டிகளாக மாறி நமக்குத் தருவது போன்று அவர் நிலை ஆயிற்று. அவன் துஞ்சிவிட்டான். அவனைப் புதைத்த கள்ளிக்காட்டில் அவனது மகளிர் எருக்கிக்கொண்டதால் உடைந்த வளையல்கள் சிதறிக் கிடக்கின்றன. இவ்வாறு சொல்லிப் புலவர் இரங்குகிறார். <small>(புறம் 237)</small>