போதனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''போதனார்''' சங்ககாலப் புலவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 6:
* மலர் = மன உணர்வு (மலர்மிசை ஏகினான் - திருக்குறள் 3)
போதனார் - இயற்பெயர். (இதன் பொருள் விளக்கப்பட்டுள்ளது)
==பாடல் சொல்லும் செய்தி==
===சிறுவிளையாடி===
செவிலி சிறுமிக்குப் பாலூட்டுகிறாள். ஒரு கையில் வெள்ளிக்கிண்ணத்தில் தேன் கலந்த பால். மற்றொரு கையில் சிறிய கோல். தோலின் நுனி பூப்போல் உள்ளது. கோலை அடிப்பது போல் சுழற்றிக்கொண்டு உண் என்று ஊட்ட வருகிறாள். சிறுமி உண்ண மறுத்துப் பந்தலைச் சுற்றி ஓடுகிறாள். செவிலி கால் ஓய்ந்துவிடுகிறது. சிறுமி ஓடுகிறாள். இது சிறுவிளையாட்டு.
====அறிவும் ஒழுக்கமும்====
சிறுவிளையாட்டி உலக அறிவையும், குடும்ப ஒழுக்கத்தையும் எங்குக் கற்றுக்கொண்டாள் என்று செவிலி வியக்கிறாள்.
=====ஒழுக்கம்=====
"https://ta.wikipedia.org/wiki/போதனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது