ஆப்பிரிக்க வம்சாவளி மக்களுக்கான அனைத்துலக ஆண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11:
 
 
மேல் குறிப்பிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டும், [[குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் பன்னாட்டு ஒப்பந்தம்]], [[பொருளியல், சமூக, பண்பாட்டு உரிமைகள் பன்னாட்டு ஒப்பந்தம்]], [[எல்லா வகையான இனப்பாகுபாடுகளையும் ஒழிப்பது தொடர்பான சாசனம்]], [[பெண்களுக்கு எதிரான எல்லா வகையான பாகுபாடுகளையும் ஒழிப்பது தொடர்பான பன்னாட்டுச் சாசனம்]], [[சிறுவர் உரிமைகள் சாசனம்]], அனைத்துப் புலம்பெயர் வேலையாட்களதும் அவர்களது குடும்பத்தினரதும் உரிமைகள் பாதுகாப்புச்பாதுகாப்புப் பன்னாட்டுச் சாசனம் போன்றவை உட்படப் பல மனித உரிமைகள் தொடர்பான ஒப்பந்தங்கள், சாசனங்கள் என்பவற்றுக்கு இணங்கவும் ஆப்பிரிக்க வம்சாவழி மக்களுக்கான அனைத்துலக ஆண்டு ஐக்கிய நாடுகளால் அறிவிக்கப்பட்டது<ref>[http://daccess-dds-ny.un.org/doc/UNDOC/GEN/N09/471/97/PDF/N0947197.pdf?OpenElement ஐக்கிய நாடுகள் பொதுச்சபைத் தீர்மானம் 64/169]</ref>.
 
==குறிப்புக்கள்==