கட்டளைக் கலித்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
==காரைக்கால் அம்மையாரின் கட்டளைக் கலித்துறைப் பாடல்==
காரைக்கால் அம்மையார் தம் இரட்டைமணி-மாலையில் 10 பாடல்களும், பொன்வண்ணத்தந்தாதியில் 100 பாடல்களும் கட்டளைக் கலித்துறை யாப்பில் பாடியுள்ளார். பொன்வண்ணத்தந்தாதியின் முதல் பாடல் இது.
:பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்தியங்கும்
:மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை வெள்ளிக்குன்றம்
:தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை தன்னைக்கண்ட
:வெண்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே.
 
==பாரதிதாசன் பாடல்களில் கட்டளைக் கலித்துறை==
"https://ta.wikipedia.org/wiki/கட்டளைக்_கலித்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது