கயை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: en:Gaya, India
சி →‎மேற்கோள்கள்: *விரிவாக்கம்*
வரிசை 26:
கயை மாநிலத்தலைநகர் [[பட்னா]]விலிருந்து 100 கிமீ தெற்கில் உள்ளது. [[இராமாயணம்|இராமாயணத்தில்]] நிரஞ்சனா எனக் குறிப்பிடப்படும் பால்கு ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த நகரம் [[இந்து சமயம்|இந்துக்களுக்கும்]] [[பௌத்தம்|பௌத்த சமயத்தினருக்கும்]] முக்கியமான புண்ணியத் தலமாக விளங்குகிறது. இதன் மூன்று பக்கங்களிலும் சிறு குன்றுகள் சூழ்ந்திருக்க நான்காவது தென்புறத்தில் ஆறு ஓடுகிறது. இயற்கைசூழல் மிக்க இடங்களும் பழைமையான கட்டிடங்களும் குறுகலான சந்துகளுமாக நகரம் கலவையாக உள்ளது. இது தொன்மையான மகத இராச்சியத்தின் அங்கமாக இருந்தது.
 
==வரலாறு==
[[File:Mahabodhitemple.jpg|left|thumb|200px|[[மகாபோதி கோவில்]], [[போத் கயை ]]. [[கௌதம புத்தர்]] ஞானம் பெற்ற தலம்.]]
[[File:VishalBuddhaMandir.jpg|right|thumb|200px| 94 அடி. உயர [[விசால புத்த மந்திர்]], [[போத் கயை]].]]
 
===தொன்மை வரலாறு===
கயையின் ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு [[கௌதம புத்தர்|கௌதம புத்தரின்]] பெரும்ஞானநிலையை பெற்றதிலிருந்து கிடைக்கின்றன. இவ்வாறு ஞானம் பெற்ற இடம் உள்ள கயையிலிருந்து 11 கிமீ தொலைவில் [[போத் கயை]]யில் உள்ளது. அதுமுதல் கயை மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள [[ராஜ்கிர்]], [[நளாந்தா]], வைசாலி, பாடலிபுத்திரம் ஆகிய இடங்களில் உலகெங்குமிருந்து அறிஞர்கள் அறிவு வேட்டையில் ஈடுபட்டனர். இந்த அறிவு மையங்கள் [[மௌரியப் பேரரசு]] காலத்தில் மேலும் வலுப்பெற்றன.
==மேற்கோள்கள்==
<references />
"https://ta.wikipedia.org/wiki/கயை" இலிருந்து மீள்விக்கப்பட்டது