பாடிகார்ட் நடவடிக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஅழிப்பு: pl:Operacja Bodyguard
சி பகுப்பு மாற்றம் using AWB (7774)
வரிசை 1:
{{போர்த்தகவல்சட்டம் மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)}}
{{போர்த்தகவல்சட்டம் நார்மாண்டி படையெடுப்பு}}
'''பாடிகார்ட் நடவடிக்கை''' (''Operation Bodyguard'') என்பது [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] [[மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்) |மேற்குப் போர்முனையில்]] [[நாசி ஜெர்மனி]]யின் ஆக்கிரமிப்பிலிருந்த [[மேற்கு ஐரோப்பா]] மீதான [[ஓவர்லார்ட் நடவடிக்கை|படையெடுப்புக்கு]] [[நேச நாடுகள்|நேச நாட்டு]] உத்தியாளர்கள் வகுத்த [[மேல்நிலை உத்தி]]யின் பகுதி. படையெடுப்பு நிகழப்போகும் இடம் குறித்து ஜெர்மானியர்களை ஏமாற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு பாடிகார்ட் நடவடிக்கை என்று குறிப்பெயரிடப்பட்டிருந்தது.
 
இரண்டாம் உலகப் போர் தொடங்கி நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் ஜெர்மனியை வீழ்த்த மேற்கு ஐரோப்பா மீது கடல்வழியாகப் படையெடுக்க வேண்டுமென்று நேச நாட்டுத் தலைவர்கள் முடிவு செய்தனர். மேற்கில் ஒரு படையெடுப்பு நிகழும் என்பதை ஜெர்மானிய உத்தியாளர்களும் உணர்ந்திருந்தனர். இந்த படையெடுப்பு எப்போது எங்கு நிகழும் என்பதை ஜெர்மானியர்கள் ஊகிக்க முடியாமல் அவர்களைத் திசைதிருப்ப நேச நாட்டு உத்தியாளர்கள் முயற்சிகளை மேற்கொண்டனர். ஆரம்பத்தில் இந்த முயற்சிக்கு ஜெயில் திட்டம் (Plan Jael) என்று குறிப்பெயரிடப்பட்டிருந்தது. (ஜெயில் [[விவிலியம்|விவிலியத்தின்]] [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டில்]] வரும் ஒரு பாத்திரம்). பின்னர் 1943ல் நிகழ்ந்த [[டெஹ்ரான் மாநாடு|டெஹ்ரான் மாநாட்டில்]] [[வின்ஸ்டன் சர்ச்சில்|சர்ச்சில்]] [[ஜோசப் ஸ்டாலின்|ஸ்டாலினிடம்]] கூறிய பின் வரும் வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு “பாடிகார்ட்” (மெய்க்காப்பாளர்) நடவடிக்கை என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது:
வரிசை 14:
இந்நடவடிக்கை [[ஃபார்ட்டிடியூட் நடவடிக்கை]], [[செப்பலின் நடவடிக்கை]], [[அயர்ன்சைட் நடவடிக்கை]] என பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.
 
[[பகுப்பு: மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)]]
 
[[பகுப்பு: மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)]]
[[பகுப்பு:1944 நிகழ்வுகள்]]
[[பகுப்பு:ஜெர்மன்செருமன் வரலாறு]]
[[பகுப்பு:பிரான்சின் வரலாறு]]
 
"https://ta.wikipedia.org/wiki/பாடிகார்ட்_நடவடிக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது