எசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "ஜெர்மனியின் நகரங்கள்" (using HotCat)
சி கிரந்த எழுத்து நீக்கம் (ஜெ->செ using AWB (7774)
வரிசை 36:
'''எசன் ''' (Essen, {{IPA-de|ˈɛsən}}) [[செருமனி]]யின் வட ரைன்-வெஸ்ட்பாலியாவின் [[ரூர்]] பகுதியில் அமைந்துள்ள ஓர் நகரம். [[ரூர் ஆறு|ரூர் ஆற்றின்]] கரையில் அமைந்துள்ள இந்த நகரத்தின் மக்கள்தொகை (சூன் 30, 2008 படி) ஏறத்தாழ 579,000. இது செருமனியின் ஒன்பதாவது மிகப்பெரும் நகரமாக உள்ளது. ரூர் பகுதியின் சார்பாக 2010ஆம் ஆண்டின் ''ஐரோப்பிய பண்பாட்டு தலைநகராக'' விளங்கியது.
 
முந்தைய செருமனியின் [[நிலக்கரி]] மற்றும் [[இரும்பு]] ஆலைகளுக்கு மிக முக்கியமான மையமாக விளங்கிய எசன் வரலாற்றில் நாற்றாண்டுகள் பழமையான க்ரூப் குடும்ப இரும்பு தொழிற்சாலைகள் புகழ் வாய்ந்தவை. தற்போதைய எசன் சேவைகள் பொருளாதாரத்திலும் வல்லமை பெற்று அண்மையிலுள்ள [[டுசல்டோர்ஃப்]]புடன் இணைந்து [[ரூர்]] பகுதியின் ''மேசைத் தொழிலகமாக'' விளங்குகிறது. <ref>[http://www.essen.de/Dokumente/Download%20Bau-%20und%20Immobilienwirtschaft%20deutsch_2006.pdf ("Schreibtisch des Ruhrgebiets")] </ref> >செருமனியின் 100 பெரும் நிறுவனங்களில் 13க்கு தலைமையகமாகவும் பல மண்டல நிறுவனங்களின் இருப்பிடமாகவும் உள்ளது.
 
1958ஆம் ஆண்டு எசன் ரோமன் கத்தோலிக்க மறைமாவட்ட (''Ruhrbistum'') தலைமையகமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. 2003இன் துவக்கத்தில் 1972ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வந்த எசன் பல்கலைக்கழகம் மற்றும் டுயிஸ்பெர்க் பல்கலைக்கழகங்களை இணைத்து டுயிஸ்பெர்க்-எசன் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. இரு நகரங்களிலும் தனது வளாகங்களைக் கொண்டுள்ள இந்த பல்கலைகழகத்தின் மருத்துவமனை எசனில் உள்ளது.
வரிசை 53:
* [http://www.conruhr.org/ ConRuhr – Academic Liaison Office for Universities of Duisburg-Essen, Dortmund, Bochum]
* [http://essenhotels.org/ List of Hotels in Essen (English)]
 
 
{{அதிக மக்கள்தொகை கொண்ட முதல் ஐம்பது நகரங்கள்}}
 
[[பகுப்பு:ஜெர்மனியின்செருமானிய நகரங்கள்]]
 
[[af:Essen]]
வரி 129 ⟶ 130:
[[zh:埃森]]
[[zh-min-nan:Essen]]
 
[[பகுப்பு:ஜெர்மனியின் நகரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/எசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது