மோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி இரு கட்டுரைகள் இணைப்பு
வரிசை 1:
'''மோல்''' என்பது [[வேதியியல்|வேதியியலில்]] ஒரு பொருள் ''எவ்வளவு'' உள்ளது என்பதைக் குறிக்கும் ஓர் அலகு. இது அடிப்படையாகக் கருதப்படும் [[அனைத்துலக முறை அலகுகள்|அனைத்துலக முறை அலகுகளில்]] ஒன்று. தமிழில் '''மோல்''' என்றும், உரோமன்/இலத்தீன் எழுத்தில் '''mol''' <ref name="SI114-15">{{SIbrochure8th|pages=114–15}}</ref> என்றும் குறிக்கப்பெறுகின்றது. மோல் என்னும் பெயர் 1893 இல் இடாய்ச்சுலாந்து வேதியியலாளர் வில்ஃகெல்ம் ஓசுட்டுவால்டு (Wilhelm Ostwald)<ref>{{cite book
{{mergeto|மோல்}}
|first=Wilhelm
==மோல்==
|last=Ostwald
|authorlink=Wilhelm Ostwald
|year=1893
|location=Leipzig
|title=Hand- und Hilfsbuch zur Ausführung Physiko-Chemischer Messungen
|page=119
}}</ref>
என்பார் Molekül என்னும் இடாய்ச்சு மொழிச்சொல்லில் இருந்து உருவாக்கி 1897 இல் அறிமுகப்படுத்தியது<ref>{{Cite document
|first=Georg
|last=Helm
|year=1897
|title=The Principles of Mathematical Chemistry: The Energetics of Chemical Phenomena
|series=transl. by Livingston, J.; Morgan, R.
|place=New York
|publisher=Wiley
|page=6
}}</ref><ref>ஆனால் ஆங்கிலத்தில் முதன்முதலாக 1902 இல் நுழைந்ததாக சில நூல்கள் குறிப்பிடுகின்றன. [[Merriam–Webster]] [http://www.merriam-webster.com/dictionary/mole%5B5%5D proposes] சொற்பிறப்பியல் ''Molekulärgewicht'' ([[மூலக்கூற்று எடை]] என்பதில் இருந்து).</ref>
 
==வரையறை==
ஒரு பொருளின் ஒரு மோல் என்னும் அளவு, அப்பொருளின் அடிப்படை கூறுகளால் (அணு, மூலக்கூறு) கணக்கிடும் பொழுது, துல்லியமாக 12 கிராம் தூய கரிமம்-12 என்னும் பொருளில் எவ்வளவு அணுக்கள் உள்ளனவோ அதே எண்ணிக்கையில் உள்ள அளவு ஆகும். அதாவது ஒரு மோல் தூய <sup>12</sup>C மிகச்சரியாக 12&nbsp;[[கிராம்]] இருக்கும். ஒரு மோலில் இருக்கும் அணுக்கள் அல்லது மூலக்கூறுகளின் எண்ணிக்கையை [[அவோகாடரோ எண்]] (Avogadro constant) என்பர். இந்த அவோகாடரோ எண், {{val|6.02214179|(30)|e=23|u=மோல்<sup>−1</sup>}}.<ref>{{CODATA2006|url=http://physics.nist.gov/cgi-bin/cuu/Value?na}}</ref> ஆகும். அவோகாடரோ எண்ணை 6.022x10<sup>23</sup> (மோல்)<sup>-1</sup> என்று அண்ணுப்படுத்தலாம்.
 
கரிமம் என்னும் பொருளே ஆயினும், அதில் கரிமம்-14, கரிமம்-12 போன்ற ஓரிடத்தான்கள் இருக்க்கூடும். ஒரு பொருள் தனி அணுக்களால், ஒரே வகையான ஓரிடத்தான்களால் ஆனதாயின் கீழ்க்காணுமாறு ஒரு மோல் என்னும் அளவு கீழ்க்காணுமாறு அறியப்படும்:
* 1 மோல் <sup>12</sup>C = 6.02214 x10<sup>23</sup> <sup>12</sup>C அணுக்கள் = 12 கிராம்
* 1 மோல் <sup>16</sup>O = 6.02214 x10<sup>23</sup> <sup>16</sup>O அணுக்கள் = 15.9949 கிராம்
 
மோல் என்பது SI அலகில் பதார்த்தமொன்றின் எண்ணிக்கையை அளவிடப் பயன்படுத்தப்படுகிறது. பதார்த்தத்தின் எண்ணிக்கையை அளவிடுவதால் இது திணிவிலிருந்தும் வேறுபட்ட ஒரு கணியமாகும். பதார்த்தமொன்றின் அடிப்படைத் துகள்களின் எண்ணிக்கை அவகாதரோ எண் அளவினதாயின் அதன் அளவு 1 mole எனப்படும். இதன் குறியீடு mol.
 
==அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்==
<references/>
[[பகுப்பு:வேதியியல்]]
[[பகுப்பு:அனைத்துலக முறை அலகுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மோல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது