ஜுப்பிடர் நடவடிக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு மாற்றம் using AWB (7774)
சி உஇ, replaced: கான்கான் (2) using AWB
வரிசை 5:
|caption=
|date= 10–12 ஜூலை 1944
|place=[[கான் (பிரான்ஸ்) |கான்]] நகருக்கு மேற்கே, [[நார்மாண்டி]], பிரான்சு
|territory=
|result= [[கீழ்நிலை உத்தி]]யளவில் ஜெர்மானிய வெற்றி
வரிசை 23:
{{போர்த்தகவல்சட்டம் நார்மாண்டி படையெடுப்பு}}
 
'''ஜுப்பிடர் நடவடிக்கை''' (''Operation Jupiter'') என்பது [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] [[மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)|மேற்குப் போர்முனையில்]] நிகழ்ந்த ஒரு சண்டை. இது [[ஓவர்லார்ட் நடவடிக்கை]]யின் ஒரு பகுதியாகும். [[நாசி ஜெர்மனி]]யின் ஆக்கிரமிப்பில் இருந்த [[பிரான்சு|பிரான்சின்]] [[கான் (பிரான்ஸ்) |கான்]] நகரைத் கைப்பற்ற [[நேச நாடுகள்|நேச நாட்டுப் படைகள்]] மேற்கொண்ட [[கான் சண்டை|முயற்சியின்]] ஒரு பகுதியாக இந்நடவடிக்கை நடைபெற்றது.
 
பிரான்சு மீதான நேச நாட்டுக் கடல்வழிப் படையெடுப்பு ஜூன் 6ம் தேதி துவங்கியது. இப்படையெடுப்பின் உடனடி நோக்கங்களில் ஒன்று கான் நகரைக் கைப்பற்றுதல். ஆனால் ஜூன் மாதம் முழுவதும் பல முறை முயன்றும் அந்நகரை நேச நாட்டுப் படைகளால் கைப்பற்ற முடியவில்லை. ஜூலை மாதம் கான் நகரின் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தன. [[சார்ண்வுட் நடவடிக்கை]]யின் மூலம் கான் நகரின் வடக்கு பகுதிகள் கைப்பற்றப்பட்டன. பிற பகுதிகளைக் கைப்பற்ற தாக்குதல்கள் தொடர்ந்தன. கான் நகரின் மேற்கில் உள்ள சில கிராமங்களையும் 112ம் குன்றையும் கைப்பற்ற ஜூப்பிட்டர் நடவடிக்கை ஜூலை 10ம் தேதி மேற்கொள்ளப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/ஜுப்பிடர்_நடவடிக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது