அ. ச. ஞானசம்பந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''அ. ச. ஞானசம்பந்தன்''' ([[நவம்பர் 10]], [[1916]][[ஆகஸ்ட் 27]], [[2002]]) ஒரு [[தமிழ்]] அறிஞர், எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். அவர் 1985ன்[[1985]] ஆம் ஆண்டின் தமிழுக்கான [[சாகித்திய அகாதமி விருது]] பெற்றவர். சுருக்கமாக '''அ. ச. ஞா''' என்றும் அழைக்கப் பட்டார்.
==வாழ்க்கைக் குறிப்பு==
அ. ச. ஞானசம்பந்தன் [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்]] [[கல்லணை|கல்லணைக்கருகில்]] உள்ள அரசன்குடி என்ற ஊரில் பிறந்தவர். அவரது பெற்றோர் அ. மு. சரவண முதலியார் மற்றும் சிவகாமி ஆவர். அவரது தந்தை [[சைவம்|சைவசமய]] பக்திக் காவியமான [[திருவிளையாடல் புராணம்|திருவிளையாடல் புராணத்திற்கு]] உரையெழுதிய தமிழ் அறிஞர். ஞானசம்பந்தன் [[லால்குடி]] போர்டு உயர்நிலைப் பள்ளியில் படித்து முடித்த பின் இடைநிலை வகுப்புக்கு (இண்டெர்மீடியட்) [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்]] [[இயற்பியல்]] பாடத்தைத் தேர்வு செய்து படித்தார்.
அங்கு தமிழ்ப் பேராசிரியராக இருந்த [[சோமசுந்தர பாரதியார்]] அவரது தமிழ் அறிவையும் ஆர்வத்தையும் அடையாளம் கண்டு அவரை இயற்பியலில் இருந்து தமிழுக்கு மாறும்படி செய்தார். அக்கல்லூரியில் படிக்கும்போதுபடிக்கும் போது [[வி. எஸ். ஸ்ரீனிவாச சாஸ்திரி]], [[திரு. வி. க]], [[தெ. பொ. மீனாட்சி சுந்தரம்]] போன்ற தமிழ் அறிஞர்களின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது. தமிழில் முதுகலைப் பட்டம் பெற்று 1942ல்[[1942]]ல் [[பச்சையப்பன் கல்லூரி|பச்சையப்பன் கல்லூரியில்]] தமிழ் விரிவுரையாளராக வேலையில் சேர்ந்தார். அக்கல்லூரியில் [[1956]] வரை வேலை பார்த்தார்.
 
==எழுத்துப் பணி==
அ. ச. ஞானசம்பந்தனின் முதல் புத்தகமான ''ராவணனன்'', ''மாட்சியும்'' ''வீழ்ச்சியும்'' என்ற புத்தகம் 1945ல்[[1945]]ல் வெளியானது. இப்புத்தகமும், ''கம்பன் காலை'' ([[1950]]) மற்றும் ''தம்பியர் இருவர்'' ([[1961]]) ஆகிய புத்தகங்களும் அவருக்குக் [[கம்பராமாயணம்|கம்பராமாயணத்தில்]] இருந்த செறிந்த அறிவுக்குச் சான்றாக அமைந்தன. பச்சையப்பாக் கல்லூரியிலிருந்து வெளியேறிய பின் [[1956]]61[[1961]] வரை [[அகில இந்திய வானொலி]]யின் [[சென்னை]] அலுவலகத்தில் [[நாடகம்|நாடகங்கள்]] தயாரிப்புப் பிரிவின் பொறுப்பு அலுவலராக வேலை பார்த்தார். 1959ல்[[1959]]ல் தமிழ்ப் பதிப்பகங்களின் பணியகத்தின் செயலாளரானார். [[1969]]72[[1972]] வரை தமிழ் நாட்டுப் பாடநூல் கழகத்தின் தலைவராக இருந்தார். 1970ல்[[1970]]ல் [[மதுரை காமராசர் பல்கலைக்கழகம்|மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில்]] தமிழ்த்துறையின் தலைவராகப் பணியில் சேர்ந்து பின் 1973ல்[[1973]]ல் அப்பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வு பெற்றார். பின்னாளில் அதே பல்கலைக்கழகத்தில் தாகூர் ஓய்வுப் (Tagore emeritus professor) பேராசிரியாராகப் பணியாற்றினார். அவர் தனது கடைசி காலத்தைச் சென்னையில் [[தமிழ் இலக்கியம்|தமிழ் இலக்கிய]] ஆராய்ச்சியில் கழித்தார். அவர் ஒரு [[சைவ சமயம்|சைவ சமய]] அறிஞராகவும் பாடநூல் தயாரிப்பாளர் மற்றும் தமிழ் விரிவுரையாளராகவும் வாழ்ந்தவர். அவர் எழுதிய நூல்கள் 35 ஆராய்ச்சிப் புத்தகங்கள், 3 [[மொழிபெயர்ப்பு]] புத்தகங்கள் மற்றும் ஏராளமான பாடப் புத்தகங்களும் [[கட்டுரை]]களும் ஆகும். 1985ல் ''கம்பன்: புதிய பார்வை'' என்ற அவரது இலக்கிய விமர்சன நூல் தமிழுக்கான [[சாகித்திய அகாதமி விருது]] பெற்றது.<ref name=sahitya>[http://www.sahitya-akademi.gov.in/old_version/awa10320.htm#tamil Tamil Sahitya Akademi Awards 1955-2007] [[Sahitya Akademi]] Official website.</ref><ref>{{cite news|title=அறிவுப் புதையல் அ.ச.ஞா!|url=http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view=article&id=71&Itemid=192|accessdate=28 July 2010|newspaper=[[Dina Mani]]|language=Tamil}}</ref><ref>{{cite news|title=A man of many parts|url=http://archives.chennaionline.com/chennaicitizen/2001/tamilscholar.asp|accessdate=28 July 2010|newspaper=Chennai Online|date=2001}}</ref><ref>{{cite book|last=Datta|first=Amaresh|title=The Encyclopaedia Of Indian Literature (Volume Two) (Devraj To Jyoti), Volume 2|year=2006|publisher=[[Sahitya Akademi]]|isbn=9788126011940|pages=1428|url=http://books.google.com/books?id=zB4n3MVozbUC&pg=PA1428&lpg=PA1428&dq=A.+S.+Gnanasambandan+the+hindu&source=bl&ots=OA4T_ZZqXU&sig=tH813t7OLyoOPZkgYHBZL1pyNe0&hl=en&ei=7D5QTMCxE5KyrAeY6snaDw&sa=X&oi=book_result&ct=result&resnum=4&ved=0CB8Q6AEwAw#v=onepage&q&f=false}}</ref><ref>{{cite book|title=An Album of Indian writers: issued on the occasion of Frankfurt World Book Fair|year=1986|publisher=Sahitya Akademi|pages=173|url=http://books.google.co.in/books?id=zNxjAAAAMAAJ&q=A.+S.+Gnanasambandan&dq=A.+S.+Gnanasambandan&hl=en&ei=gqRRTOCVGJLG4AbP1uSbAw&sa=X&oi=book_result&ct=result&resnum=6&ved=0CDwQ6AEwBTgK}}</ref>
 
==விருதுகள்==
*சாகித்திய அகாதமி விருது - [[1985]]
*சங்கப்பலகை குறள் பீடம் விருது - தமிழக அரசு விருது - [[2001]]
 
==எழுதிய நூல்கள்==
வரிசை 30:
[[பகுப்பு:1916 பிறப்புகள்]]
[[பகுப்பு:2002 இறப்புகள்]]
 
[[en:A. S. Gnanasambandan]]
"https://ta.wikipedia.org/wiki/அ._ச._ஞானசம்பந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது