பிராங்க்ஃபுர்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி கிரந்த எழுத்து நீக்கம் (ஜெ->செ using AWB (7774)
No edit summary
வரிசை 122:
}}
 
'''ஃபிராங்க்ஃபுர்ட் அம் மெய்ன்''' (Frankfurt am Main) [[ஜெர்மனி]]யின் ஐந்தாம் மிகப்பெரிய நகரம் ஆகும். இந்நகரம் உள்ளிட [[ஃபிராங்க்ஃபுர்ட் மாநகரம்]] ஜெர்மனியின் இரண்டாம் மிகப்பெரிய மாநகரமாகும். [[கண்டம் ஐரோப்பா|ஐரோப்பா கண்டத்தில்]] இந்நகரும் [[பாரிஸ்|பாரிசும்]] மிக முக்கியமான வர்த்தக நகரங்கள் ஆகும். ஜெர்மனியின் முக்கியமான வர்த்தக மற்றும் போக்குவரத்து நகரம் ஆகும். இங்கு 664.000 மக்கள் வசிக்கிறார்கள். ரோமர் காலத்தில் இங்கு ஜெர்மனிய அரசர்கள் முடிசூட்டப்படும் இடமாகவும் இருந்தது. 1806 ஆம் ஆண்டு வரை இது சுகந்திர ராஜ்யமாக இருந்து வந்தது.
 
இன்று ஜரோப்பாவின் முக்கிய வியாபார, சந்தைப்படுதல் மற்றும் சேவை நகரமாக அமைந்துள்ளது. ஆகவே சர்வதேச அளவில் முக்கிய நகரங்களில் ஒன்று இது. ஐரோப்பிய மத்திய வங்கி, ஜெர்மனிய கூட்டுவங்கி, ரங்பூர் பங்குசந்தை மற்றும் சந்தைப்படுத்தல் மையம் இருப்பதால் பிரபலமாக இருகிறது. அதுமட்டுமின்றி ஃபிராங்க்ஃபுர்ட் விமான நிலையம், பிரதான தொடருந்து நிலையம் ஃபிராங்க்ஃபுர்ட் முற்சந்தி ஆகியவை மத்திய மையமாக போக்குவரத்துக்கு உதவுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/பிராங்க்ஃபுர்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது