புறாத்து ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''இயூபிரட்டீசு ஆறு''' ({{IPA-en|juːˈ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

15:39, 22 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்

இயூபிரட்டீசு ஆறு (/juːˈfreɪtiːz/ (கேட்க), அரபு மொழி: الفرات‎: al-Furāt, எபிரேயம்: פרת‎: Prat, துருக்கியம்: Fırat, குர்தியம்: Firat), மேற்காசியாவில் உள்ள ஆறுகளில் மிகவும் நீளமானதும், வரலாற்று அடிப்படையில் மிகச் சிறப்புப் பெற்றதுமான ஒரு ஆறு ஆகும். இப்பகுதியில் ஓடும் டைகிரிசு என்னும் ஆற்றுடன் சேர்ந்து இந்த ஆறு, மிகப்பழைய நாகரிகப் பகுதிகளுள் ஒன்றாகிய மெசொப்பொத்தேமியாவை வரையறை செய்கிறது. துருக்கியில் ஊற்றெடுக்கும் இயூபிரட்டீசு, சிரியா, ஈராக் ஆகிய நாடுகளூடாகப் பாய்ந்து, சாட்-அல்-அராப் (Shatt al-Arab) என்னும் இடத்தில் டைகிரிசு ஆற்றுடன் இணைந்து, பாரசீகக் குடாவில் கலக்கின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புறாத்து_ஆறு&oldid=850838" இலிருந்து மீள்விக்கப்பட்டது