காந்த விண்மீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி [r2.5.2] தானியங்கிஇணைப்பு: sk:Magnetar
clean up, added orphan tag using AWB
வரிசை 1:
{{Orphan|date=ஆகத்து 2011}}
 
[[படிமம்:Magnetar-3b-450x580.gif|thumb|காந்தப்புலக் கோடுகளுடன் காந்த விண்மீன் ஒன்றின் மாதிரி வரைபடம்]]
'''காந்த விண்மீன்''' (''Magnetar'') என்பது [[வளிமம்|வளிம]] எரிஆற்றல் தீர்ந்து போன ஒருவகை [[நியூட்ரான் விண்மீன்]] (''Neutron star'') ஆகும். [[1992]] ஆம் ஆண்டு பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிரிஸ்டஃபர் தாம்ப்ஸனும், ராபர்ட் டன்கனும் காந்த விண்மீன் நியதியை முதன்முதலில் நிலைநாட்டினர். அதற்கு ஆதாரமாக [[1979]] ஆம் ஆண்டிலே காந்த விண்மீன் ஒன்றிலிருந்து எழுந்த [[காம்மா கதிர்|காமாக் கதிர்வீச்சு]]க்களை முதலில் அவரிருவரும் பதிவு செய்தனர். அதன் பிறகு அடுத்த பத்தாண்டுகளில் காந்த விண்மீன் நியதி பரவலாகப் பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. [[மீயொளிர் விண்மீன் வெடிப்பு|சூப்பர்நோவா]] வயிற்றிலிருந்து பிறந்து சுருங்கிப் பேரளவு திணிவுள்ள காந்த விண்மீன்கள் (''Super-Dense Magnetars'') பூமியின் காந்த தளத்தைப் போன்று 1000 டிரில்லியன் மடங்கு தீவிரக் காந்த சக்தியைக் கொண்டவை. காந்த வீண்மீன்களை அதி தீவிர ஆற்றல் உள்ள [[காந்தப் புலம்]] சூழ்ந்திருக்கிறது. அந்தக் காந்தப் புலமே தேய்வடைந்து பேரளவு சக்தி வாய்ந்த மின்காந்த கதிர்வீச்சாக (High Energy Electromagnetic Radiation) குறிப்பாக [[ஊடுகதிர் அலை|எக்ஸ்ரே]], காமாக் கதிர்களாக மாறி எழுகின்றன.
வரி 10 ⟶ 12:
 
[[ar:نجم مغناطيسي]]
[[bn:ম্যাগনেটার]]
[[be:Магнітар]]
[[bg:Магнетар]]
[[bn:ম্যাগনেটার]]
[[ca:Magnetar]]
[[cs:Magnetar]]
வரி 19 ⟶ 21:
[[el:Μάγναστρο]]
[[en:Magnetar]]
[[eo:Magneta stelo]]
[[es:Magnetar]]
[[eo:Magneta stelo]]
[[fa:مگنتار]]
[[fi:Magnetar]]
[[fr:Magnétar]]
[[he:מגנטר]]
[[hu:Magnetár]]
[[it:Magnetar]]
[[ja:マグネター]]
[[ko:마그네타]]
[[ltit:MagnetarasMagnetar]]
[[he:מגנטר]]
[[lv:Magnetārs]]
[[lt:Magnetaras]]
[[hu:Magnetár]]
[[mk:Магнетар]]
[[nl:Magnetar]]
[[ja:マグネター]]
[[no:Magnetar]]
[[pl:Magnetar]]
வரி 40 ⟶ 41:
[[sl:Magnetar]]
[[sr:Магнетар]]
[[fi:Magnetar]]
[[sv:Magnetar]]
[[th:แมกนีทาร์]]
"https://ta.wikipedia.org/wiki/காந்த_விண்மீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது