கிறித்தவச் சீர்திருத்த இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கிஇணைப்பு: stq:Reformation
வரிசை 1:
{{கிறித்தவம்}}
'''கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கம்''' (''Protestant Reformation'') [[1517]] ஆம் ஆண்டில் [[ஐரோப்பா]]வில் தொடங்கப்பட்ட ஒரு [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] சமய சீர்த்திருத்த இயக்கமாகும். இதற்கான ஏதுநிலை 1517 ஆண்டுக்கு முன்னரே ஏற்பட்டிருந்தன. இது [[மார்டின் லூதர்|மார்டின் லூதருடன்]] தொடங்கி [[1648]] ஆம் ஆண்டின் [[மேற்குஃபாலியா அமைதி ஒப்பந்தம்|மேற்குபாலிய சமதான ஒப்பந்தத்துடன்]] முடிவுற்றதாகக் கொள்ளப்படுகிறது<ref name="Simon-120-121">{{cite book |first=Edith |last=Simon |title=Great Ages of Man: The Reformation |pages=pp. 120-121 |publisher=Time-Life Books |year=1966 |isbn=0662278208}}</ref>. இவ்வியக்கம், [[கத்தோலிக்கத் திருச்சபை]]யை சீர்திருத்தும் நோக்கில் தொடங்கப்பட்டது. மேற்குலக [[கத்தோலிக்கர்]]கள், சிலவேளைகளில் [[பாப்பரசர்திருத்தந்தை]] வரை சென்ற, கத்தோலிக்க மேலிடத்தில் நிலவிய ஒழுக்கக் கேடுகளாலும், சமயக் கோட்பாடுகளில் திரிபுகள், திணிப்புகள் செய்யப்பட்டன என்று கருதியதாலும் விரக்தியுற்றிருந்தனர். முக்கியமாக, நற்செயல்கள் புரிவதால் பாவமன்னிப்புப் பெறலாம் என்னும் பழக்கமும், சபையின் முக்கிய பதவிகளைப் பணம் கொடுத்துப் பெறலாம் என்னும் பழக்கமும் ([[சீமோனி]]) மார்டின் லூதர் சீர்திருத்த இயக்கம் தொடங்க உடனடிக் காரணங்களாக அமைந்தன <ref>[http://en.wikipedia.org/wiki/Martin_Luther மார்டின் லூதர்]</ref>.
 
== மேற்கோள்கள் ==
வரிசை 11:
 
{{Link FA|pt}}
 
[[als:Reformation]]
[[an:Reforma Protestant]]
"https://ta.wikipedia.org/wiki/கிறித்தவச்_சீர்திருத்த_இயக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது