2 மக்கபேயர் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கிஇணைப்பு: bar:2. Buach der Makkabäa
clean up using AWB
வரிசை 2:
{{பழைய ஏற்பாடு நூல்கள்}}
'''2 மக்கபேயர்''' (''2 Maccabees'') என்னும் நூல் [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டுப்]] பகுதியாகிய [[இணைத் திருமுறை நூல்கள்|இணைத் திருமுறைத்]] தொகுப்பைச் சேர்ந்த ஏழு நூல்களுள் ஒன்றாகும் <ref>[http://en.wikipedia.org/wiki/2_Maccabees 2 மக்கபேயர் நூல்]</ref>. இந்நூல்கள் [[கத்தோலிக்கம்|கத்தோலிக்க திருச்சபையாலும்]] [[மரபுவழித் திருச்சபை|மரபுவழித் திருச்சபையாலும்]] பிற விவிலிய நூல்களைப் போன்று [[இறைஏவுதல்|இறைஏவுதலால்]] எழுதப்பட்டவையாக ஏற்கப்பட்டுள்ளன.
 
 
==2 மக்கபேயர் நூல் பெயர்==
வரி 9 ⟶ 8:
 
இந்நூலும் அதற்கு இணையாக அமைந்த [[1 மக்கபேயர் (நூல்)|1 மக்கபேயர்]] எனும் நூலும் [[இணைத் திருமுறை நூல்கள்|இணைத் திருமுறை]] விவிலிய நூல்கள் ஆகும். விவிலியத்தின் பகுதியாக இந்நூல்கள் கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்தே ஏற்கப்பட்டன. 397இல் கார்த்தேசு (Carthage) நகரில் நடந்த சங்கத்திலும், பின்னர் [[திரெந்து பொதுச் சங்கம்|திரெந்து சங்கத்திலும்]] (கி.பி. 1546) இவை விவிலியத் திருமுறை நூல்களாக அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டன <ref>[http://www.bible-researcher.com/trent1.html திரெந்து பொதுச் சங்கம்]</ref>. இந்நூலின் மூல பாடம் ([[செப்துவசிந்தா]]) <ref>[http://en.wikipedia.org/wiki/Septuagint செப்துவசிந்தா]</ref> என்னும் கிரேக்க விவிலியத்தில் உள்ளது.
 
 
==2 மக்கபேயர் நூலின் உள்ளடக்கமும் செய்தியும்==
 
 
இந்நூல் [[1 மக்கபேயர் (நூல்)|மக்கபேயர் முதல் நூலின்]] தொடர்ச்சியன்று; ஒரு வகையில் அதற்கு இணையானது. அந்தியோக்கு எப்பிபானின் தந்தை நான்காம் செலூக்குவின் ஆட்சி தொடங்கி நிக்கானோரை யூதா மக்கபே வெற்றி பெற்றது வரையிலான காலக்கட்டத்தில் (ஏறத்தாழ கி.மு. 180-161) நடந்த நிகழ்ச்சிகள் இங்கு இடம்பெறுகின்றன. இவை ஏற்கெனவே [[1 மக்கபேயர் (நூல்)|மக்கபேயர் முதல் நூலின்]] முதல் ஏழு அதிகாரங்களில் காணப்படுகின்றன.
வரி 29 ⟶ 26:
திருச்சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து நடப்போர்க்குக் கடவுள் கைம்மாறு அளிப்பார் என்னும் மையக் கருத்தை இந்நூல் விளக்குகிறது. பழைய ஏற்பாட்டின் பிற நூல்களில் இடம்பெற்றிராத கருத்துகள் இதில் காணக்கிடக்கின்றன. அவையாவன:
 
*நீதிமான்கள் தம் சாவுக்குப் பின் உயிர்த்தெழுவார்கள் (காண்க: 7:9,11,14,23; 14:46).
*இறந்தோருக்காக வேண்டுதல் பயனுள்ள செயல் ஆகும் (காண்க: 12:39-46).
*மண்ணக மனிதருக்காக விண்ணகப் புனிதர்கள் மன்றாடுகின்றனர் (காண்க: 15:12-16).
 
 
==2 மக்கபேயர் நூலிலிருந்து சில பகுதிகள்==
வரி 53 ⟶ 49:
<br>எனவே மன்னனும் அவனோடு இருந்தவர்களும்
<br>இந்த இளைஞரின் எழுச்சியைக் கண்டு வியந்தார்கள்."
 
 
 
'''2 மக்கபேயர் 12:43-46'''
வரி 107 ⟶ 101:
==ஆதாரங்கள்==
<references/>
 
[[பகுப்பு:விவிலியம்]]
 
"https://ta.wikipedia.org/wiki/2_மக்கபேயர்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது