ஒத்தமை நற்செய்தி நூல்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up using AWB
வரிசை 10:
 
நான்கு [[நற்செய்தி|நற்செய்தி நூல்களுமே]] ஒரே [[இயேசு கிறித்து|இயேசுவைப்]] பற்றியே பேசுகின்றன என்றாலும் ஒவ்வொரு நூலிலும் இயேசு பற்றிய ஒரு வித்தியாசமான பார்வை துலங்குகிறது <ref>[http://www.newadvent.org/cathen/14389b.htm ஒத்தமை நற்செய்திகள் - கத்தோலிக்க கலைக்களஞ்சியம்]</ref>.
 
 
==ஒத்தமை நற்செய்திகள் ஒன்றுபடும் இடங்கள்==
வரி 18 ⟶ 17:
ஒத்தமை நற்செய்திகள் இயேசுவின் பொதுப்பணி பற்றியும் அவருடைய துன்பங்கள் பற்றியும் தருகின்ற செய்திகளுக்கிடையே மிகப் பெரும் ஒற்றுமை உள்ளது. இவ்வாறு ஒன்றுபடும் முக்கிய இடங்கள் கீழ்வருவன:
 
*இயேசு திருமுழுக்கு யோவானோடு நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார்.
*இயேசு சீடர்களைத் திரட்டி அவர்களுக்குப் போதனை வழங்கினார்.
*இயேசு கலிலேயாவில் மக்களுக்குப் போதித்து அவர்களுக்குக் குணமளித்து, பொதுப்பணி புரிந்தார்.
*இயேசு எருசலேமுக்குச் சென்றார்.
*இயேசு எருசலேமில் பாடுகள் அனுபவித்தார் (இயேசு பிடிபடல், நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்படல், துன்பம் அனுபவித்தல், இறத்தல்.
*இயேசு கல்லறையில் அடக்கப்பட்ட பின் கல்லறை வெறுமையாக இருந்தது என சீடர் கண்டுபிடித்தனர்.
 
மேற்கூறிய செய்திகளையெல்லாம் வடிவமைத்துத் தருவதில் '''ஒத்தமை நற்செய்திகள்''' பெரிதும் ஒன்றுபட்டிருக்கின்றன.
 
*இயேசு ஒரு போதகராகவும், குணமளிப்பவராகவும் செயல்பட்டார் என ஒத்தமை நற்செய்திகள் இயேசுவைச் சித்தரிக்கின்றன.
*இயேசுவுக்கு வழங்கப்படும் [[புதிய ஏற்பாட்டில் இயேசுவின் பெயர்கள்|சிறப்புப் பெயர்களும்]] ஒத்திருக்கின்றன. அவை: ''தாவீதின் மகன்'', ''மெசியா'', ''கடவுளின் மகன்'', ''ஆண்டவர்'' முதலியவை ஆகும்.
 
வரி 72 ⟶ 71:
==ஆதாரங்கள்==
<references/>
 
[[பகுப்பு:விவிலியம்]]
 
[[en:Synoptic Gospels]]
 
[[ar:الأناجيل الإزائية]]
வரி 82 ⟶ 80:
[[de:Synoptische Evangelien]]
[[el:Συνοπτικά Ευαγγέλια]]
[[en:Synoptic Gospels]]
[[eo:Sinoptikaj evangelioj]]
[[es:evangelios sinópticos]]
[[fa:انجیل‌های هم‌نوا]]
[[fi:Synoptiset evankeliumit]]
[[fr:Évangiles synoptiques]]
[[ko:공관복음]]
[[id:Injil Sinoptik]]
[[ia:Evangelios synoptic]]
[[id:Injil Sinoptik]]
[[it:Vangeli sinottici]]
[[ja:共観福音書]]
[[ko:공관복음]]
[[ml:സമാന്തരസുവിശേഷങ്ങൾ]]
[[nn:Dei synoptiske evangelia]]
[[ja:共観福音書]]
[[no:De synoptiske evangelier]]
[[nn:Dei synoptiske evangelia]]
[[pl:Ewangelie synoptyczne]]
[[pt:Evangelhos sinópticos]]
வரிசை 100:
[[simple:Synoptic gospels]]
[[sl:Sinopsa]]
[[fi:Synoptiset evankeliumit]]
[[sv:Synoptiska evangelier]]
[[th:พระวรสารสหทรรศน์]]
"https://ta.wikipedia.org/wiki/ஒத்தமை_நற்செய்தி_நூல்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது