திருவழிபாட்டு ஆண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ar:أعياد مسيحية
clean up using AWB
வரிசை 3:
'''திருவழிபாட்டு ஆண்டு''' அல்லது '''கிறித்தவ பஞ்சாங்கம்''' அல்லது '''கிறித்தவ திருவழிபாட்டுக் கால அட்டவணை''' என்பது ஓராண்டுக் காலச் சுழற்சியில் கிறித்தவ வழிபாடுகள் நிகழ்கின்ற முக்கிய நாள்கள், விழாக்கள், திருப்பலி உடை நிறம் மற்றும் வாசகக் குறிப்புகள் அடங்கிய அட்டவணை ஆகும்.
 
இவ்வட்டவணையைக் கணக்கிடும் முறையில் மேற்குத் திருச்சபைக்கும் கிழக்குத் திருச்சபைக்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன. இயேசுவின் ''[[உயிர்த்த_ஞாயிறுஉயிர்த்த ஞாயிறு|உயிர்ப்பு ஞாயிறை]]'' கணக்கிடும் முறைகளில் ஏற்ப்படும் மாற்றத்தாலேயே இவ்வேற்றுமை.
 
==கத்தோலிக்க திருச்சபையின் அட்டவணை==
வரிசை 18:
 
==இவற்றையும் பார்க்கவும்==
[[Image:BritLibCottonCleoBIXLiturgicalCalOct.jpg|thumb|13-ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட வழிபாட்டு அட்டவணை]]
*புனித வாரம் - [[குருத்து ஞாயிறு]] - [[பெரிய வியாழன்]] - [[புனித வெள்ளி]] - [[புனித சனி]] - [[உயிர்த்த ஞாயிறு]]
*[[கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டி]]
"https://ta.wikipedia.org/wiki/திருவழிபாட்டு_ஆண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது