நம்பிக்கை அறிக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஅழிப்பு: tt:Православ шәһадәте (deleted)
clean up using AWB
வரிசை 11:
==சமயங்களில் நம்பிக்கை அறிக்கைகள்==
 
கிறித்தவ சமயத்தில் பெரும்பான்மையாக வழக்கத்திலுள்ள நம்பிக்கை அறிக்கை [[நிசேயா நம்பிக்கை அறிக்கை]] ஆகும். இது கிபி 325இல் நிசேயாவில் கூடிய பொதுச்சங்கத்தால் உருவாக்கப்பட்டது. அது [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டு]] நூல்களாகிய [[நற்செய்தி|நற்செய்தி நூல்கள்]], [[திருமுகம்|திருமுகங்கள்]] ஆகியவற்றின் அடிப்படையிலும், ஓரளவுக்குப் [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டு நூல்களின்]] அடிப்படையிலும் அமைந்தது. ஒரே கடவுள் தந்தை, மகன் ([[இயேசு கிறித்து]]), தூய ஆவி என்னும் மூன்று ஆள்களாக உள்ளார் என்னும் மூவொரு கடவுள் கொள்கை இந்நம்பிக்கை அறிக்கையில் அடங்கியுள்ளது. எனவே, ஒருவர் உண்மையிலேயே கிறித்தவ சமயத்தை ஏற்கிறாரா என்றறியும் உரைகல்லாக இந்த நம்பிக்கை அறிக்கையில் அடங்கியுள்ள கோட்பாடுகளை அவர் ஏற்கும்போது தெரியலாம். <ref>[http://www.spurgeon.org/~phil/creeds/nicene.htm Johnson, Phillip R. "The Nicene Creed."] 15 ஆகத்து 2011 பார்க்கப்பட்டது</ref>
 
மிகப்பெரும்பான்மையான கிறித்தவ சபைப் பிரிவுகள் [[நிசேயா நம்பிக்கை அறிக்கை|நிசேயா நம்பிக்கை அறிக்கையைத்]] தம் அடிப்படைக் கொள்கைத் தொகுப்பாக ஏற்றுக்கொண்டுள்ளன. இருப்பினும், ஒரு சில கிறித்தவப் பிரிவுகள் இந்நம்பிக்கை அறிக்கையை ஏற்பதில்லை.
வரிசை 22:
 
[[இஸ்லாம்|இசுலாமியரின்]] நம்பிக்கை அறிக்கை கலிமா அல்லது ஷஹாதா (shahada) எனப்படுகிறது. "இறைவன் ஒருவனே. அவனே அல்லாஹ், முஹம்மது அவரது தூதர்" ({{lang|ar|لا إله إلا الله محمد رسول الله}} ''({{transl|ar|DIN|lā ʾilāha ʾillallāh, Muḥammad rasūlu-llāh}})'' என மனதளவில் ஒவ்வொரு முஸ்லிமும் நம்பவேண்டும். இது இறை நம்பிக்கை (ஈமான் ) என அழைக்கப்படுகிறது. இதுவே இசுலாமின் முதல் மற்றும் மிக முக்கியமான கடமை ஆகும். இந்த நம்பிக்கை கொண்ட ஒருவரே இசுலாமியர் ஆகிறார்.
 
 
==கிறித்தவ சமயத்தின் நம்பிக்கை அறிக்கைகள்==
 
[[நம்பிக்கை அறிக்கை]] என்னும் கருத்துருவகம் முதன்முதலில் தோன்றியது கிறித்தவ சமயத்தின் பின்னணியில்தான். கிறித்தவத்தில் தோன்றிய சில நம்பிக்கை அறிக்கைகளைக் கீழே காணலாம்:
 
===கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம்===
வரி 46 ⟶ 45:
===நிசேயா நம்பிக்கை அறிக்கை===
{{Main|நிசேயா நம்பிக்கை அறிக்கை}}
கிபி 325இல் நிசேயா நகரில் கூடிய பொதுச்சங்கம் இந்த நம்பிக்கை அறிக்கையை உருவாக்கியது. கிறித்தவர்களின் அடிப்படை நம்பிக்கை இந்த அறிக்கையில் வெளிப்படுத்தப்படுகிறது. குறிப்பாக, இயேசுவின் இறைத்தன்மையும் அவர் ஒரு படைப்புப்பொருள் அல்ல, மாறாகக் கடவுளுக்கு நிகரானவர் என்னும் உண்மையும் இந்த அறிக்கையில் உள்ளது. <ref>[http://www.spurgeon.org/~phil/creeds/nicene.htm Kiefer, James E. "The Nicene Creed."] 15 ஆகத்து 2011 பார்க்கப்பட்டது</ref>
 
===திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கை===
வரி 76 ⟶ 75:
==ஆதாரங்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:கிறித்தவ நம்பிக்கை அறிக்கைகள்]]
 
"https://ta.wikipedia.org/wiki/நம்பிக்கை_அறிக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது