"உதயப்பூர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up using AWB
சி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ur:اودے پور)
சி (clean up using AWB)
[[படிமம்:Udaipur-citypalace.jpg|thumb|250px|உதய்ப்பூர் [[அரண்மனை]]]]
'''உதயப்பூர்''' [[இராஜஸ்தான்]] மாநிலத்திலுள்ள ஒரு நகராட்சியாகும். இது உதயப்பூர் மாவட்ட தலைநகராகவும் விளங்குகிறது. இராஜபுத்திர அரசான மேவாரின் தலைநகராகவும் விளங்கியது. இந்நகரில் ஏராளமான [[ஏரி]]கள் உள்ளதால் இது ஏரி நகர் எனவும் அழைக்கப்படுகிறது. இந்நகரம் [[ஆரவல்லி மலைத்தொடர்|ஆரவல்லி மலை தொடரில்]] அமைந்துள்ளது.
 
உதயப்பூரை உருவாக்கியவர் மேவார் அரசர் மகாராணா உதய் சிங் ஆவார்.
 
இங்குள்ள ஏரிகள்:
* பத்தே சாகர் ஏரி (''Fateh Sagar Lake'') - [[1678]] இல் இதை உருவாக்கியவர் மகாராணா ஜெய் சிங். பின்பு மகாராணா பத்தே சிங் இதை விரிவாக்கி மீள்கட்டமைத்தார்.
* பிச்சோலா ஏரி (''Lake Pichola'' )- இதை உருவாக்கியவர் மகாராணா இரண்டாம் உதய் சிங் ஆவார். இந்த ஏரிக்கு நடுவில் ஜாக் நிவாஸ் & ஜாக் மந்திர் என்ற 2 [[தீவு]]கள் உள்ளன.
 
 
{{ராஜஸ்தான்-புவி-குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு: இராஜஸ்தானிலுள்ள மாநகரங்கள்]]
 
[[bn:উদয়পুর]]
18,639

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/856466" இருந்து மீள்விக்கப்பட்டது