ஆலிசு இன் வொண்டர்லாண்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கிமாற்றல்: th:อลิซท่องแดนมหัศจรรย์
சி clean up using AWB
வரிசை 1:
[[படிமம்:Alice par John Tenniel 30.png|right|framed|ஆலிஸ்]]
 
'''ஆலிஸின் அற்புத உலகம்''' (ஆங்கிலத்தில் Alice's Adventures in Wonderland என்றும் Alice in Wonderland என்றும் அழைக்கப்படுகிறது), பிரித்தானிய கணிதவல்லுனரும் புகழ் பெற்ற எழுத்தாளருமான, [[லூயி கரோல்|லூயி கரோலினால்]] எழுதப்பட்ட நூல். தான் பணிபுரிந்த கல்லூரி முதல்வரின் இளைய மகளுக்கு 1862 சூலை 4-இல் இவர் சொல்லத்துவங்கிய கதையே ஆலிசின் விந்தை உலகமாக விரிவு கொண்டது<ref>ஆலீஸின் அற்புத உலகம், லூயிகரோல், தமிழில் எஸ். ராமகிருஷ்ணன், முதல் பதிப்பு, அக்டோபர் 2008, விஜயா பதிப்பகம், கோவை-1 </ref>.
 
இது [[குழந்தை இலக்கியம்|குழந்தைகளுக்கான இலக்கியத்தில்]] மிகச் சிறந்த படைப்பு என்று கருதப்படுகிறது. ஆலிஸின் அற்புத உலகம், குழந்தைகளுக்கான படைப்பு என்று அழைக்கப்பட்டாலும், இதில் ஊடும் மெல்லிய [[நகைச்சுவை]]யும், வாழ்க்கையின் அடிப்படைக் கோட்பாட்டை அறியத்துடிக்கும் கேள்விகளை பூடகமாக வெளிப்படுத்துவதாலும், இது ஒரு [[செவ்விலக்கியம்|செவ்விலக்கியமாகக்]] கருதப்பட்டு, அனைத்து வயதினராலும் விரும்பிப் படிக்கப் படுகிறது.
வரிசை 10:
== மேற்கோள்கள் ==
<references/>
 
{{stub}}
 
[[பகுப்பு:செவ்விலக்கிய நூல்கள்]]
 
{{Link FA|pl}}
 
{{stub}}
 
{{Link FA|pl}}
[[ar:أليس في بلاد العجائب (قصة)]]
[[bg:Алиса в Страната на чудесата]]
"https://ta.wikipedia.org/wiki/ஆலிசு_இன்_வொண்டர்லாண்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது