கோடு (வடிவவியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி நேர்க்கோடு, கோடு என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
கோடு (அல்லது நேர்கோடு)(Line) என்பது கணக்கிடமுடியாத அளவுக்கு (தோராயமாக முடிவிலிக்குச் சமமாக) மிகச் சன்னமானதும் மிக நீளமானதுமான ஒரு [[வடிவியல்வடிவவியல்]] உருவம் அல்லது பொருளாகும் (Geometrical object). அதாவது நீளமானதும் நேரானதுமான [[வளை கோடுவளைகோடு]] (Curve) , நேர் கோடு ஆகும். ஒரு நேர்கோட்டை வரையறுக்க இரண்டு [[புள்ளி]]கள் (Points) தேவை. அந்த இரண்டு புள்ளிகளுக்கு இடையேயான குறைந்த பட்ச தூரத்தின் பாதையில் நேர்கோடு அமையும். இரு கோடுகள் அதிக பட்சம் ஒரு புள்ளியில் தான் வெட்டி கொள்ள முடியும். இரு [[தளம் (வடிவவியல்)|தளங்கள்]] அதிக பட்சம் ஒரு நேர்கோட்டில் தான் வெட்டி கொள்ள முடியும்.
 
==நேர்கோடுகள்==
"https://ta.wikipedia.org/wiki/கோடு_(வடிவவியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது