கேனரி தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 70:
எசுப்பானியர் குடியேற்றத்தைத் தொடர்ந்து இங்கு [[போர்த்துக்கல்|போர்த்துகீசியர்கள்]], [[பெல்ஜியம்|பெல்ஜியத்தினர்]], [[மால்டா]] நாட்டவர் எனப் பலர் இங்கு குடியேறியுள்ளனர். அண்மைக்காலத்தில் ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாட்டவர்கள் குடியுரிமை பெற்றுள்ளனர்.
 
இந்தத் தீவுகள் இங்குள்ள இதமான வானிலை மற்றும் அழகான கடற்கரைகளுக்காக சுற்றுலாப் பயணிகளிடையே புகழ்பெற்று விளங்குகிறது. இங்கு [[பப்பாளி]]ப்பழம், [[வாழை]] முதலிய பழங்களை விவசாயம் செய்கிறார்கள். வாழையும் [[புகையிலை]]யும் ஏற்றுமதியாகிறது. எல் [[டெயிட்]] தீவு மற்றும் ஸ்பெயினில் உயர்ந்த மலை உள்ளது 3.718 மீட்டர் உள்ளது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கேனரி_தீவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது