அர்ஜுன றணதுங்க: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: si:අර්ජුන රණතුංග
No edit summary
வரிசை 35:
}}
'''அர்ஜூன றணதுங்க''' (பிறப்பு - [[டிசம்பர் 1]], [[1963]]) இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர். இவர் ஆனந்தக் கல்லூரியில் கல்விகற்றார். இடதுகைத் துடுப்பாளராகவும் மத்திம வேக சுழல் பந்தாளராகவும் விளையாடிய இவரது தலைமைத்துவத்திலேயே இலங்கை அணி [[1996]] இல் உலகக் கோப்பையை வென்றது. இவர் இப்பொழுது இலங்கை அரசியலில் ஈடுபட்டுள்ளார்.
 
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010| 7வது நாடாளுமன்ற]]த்திற்கான [[2010]] பொதுத் தேர்தலில், ''(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்)'' [[ஜனநாயக தேசிய முன்னணி]] சார்பில் [[ களுத்துறை]] மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/அர்ஜுன_றணதுங்க" இலிருந்து மீள்விக்கப்பட்டது