திருப்பலி (வழிபாடு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Pontifical Mass - 15th Century - Project Gutenberg eText 16531.jpg|thumb|right|240px|15ஆம் நூற்றாண்டின் திருப்பலி]]
'''திருப்பலி''' (''Mass'') என்பது [[கத்தோலிக்க திருச்சபை]]யின் [[நற்கருணை]] கொண்டாட்டம் ஆகும். இதை [[இயேசு கிறித்து|இயேசு கிறிஸ்து]]வின் கல்வாரிப் பலியின் [சிலுவை மரணம்] மறுநிகழ்வாக கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கருதுகின்றனர். திருப்பலி இரத்தம் சிந்தாதப் பலி என்று அழைக்கப்படுகிறது.
 
==கத்தோலிக்க இறையியல்==
வரிசை 7:
ஒப்புக்கொடுக்கும் முறையில் உள்ள வேறுபாட்டைத் தவிர, மற்றபடி சிலுவைப் பலியும், அதனைத் திருப்பலியில் அருட்சாதன முறைப்படி புதுப்பித்தலும் ஒன்றே; அருட்சாதன முறையில் புதுப்பிக்கும் பலியை ஆண்டவராகிய [[இயேசு கிறித்து|இயேசு கிறிஸ்து]] தமது இறுதி இரவுணவின்போது ஏற்படுத்தி, அதைத் தன் நினைவாக நிறைவேற்றுமாறு [[திருத்தூதர் (கிறித்தவம்)|திருத்தூதர்]]களுக்குக் கட்டளை இட்டார். ஆகவே திருப்பலி ஒரே சமயத்தில் புகழ்ச்சிப் பலியாகவும், நன்றியறிதல் பலியாகவும், சினந்தணிக்கும் பலியாகவும், பாவப் பரிகாரப் பலியாகவும் அமைந்துள்ளது.<ref>திருப்பலி புத்தக போதனை எண்: 2</ref>
 
==விவிலியவிவிலியச் சான்றுகள்==
[[Image:LastSupperJUAN-DE-FLANDES.jpg‎|thumb|left|250px|ஜுவான் டி ஃப்லான்டஸ் வரைந்த '''ஆண்டவரின் இறுதி இரவுணவு''']]
'அவர்கள் உணவருந்திக்கொண்டிருந்தபொழுது, இயேசு அப்பத்தை எடுத்துக் கடவுளைப் போற்றி, அதைப் பிட்டுச் சீடருக்குக் கொடுத்து, "இதைப் பெற்று உண்ணுங்கள்; இது எனது உடல்" என்றார். பின்பு கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்து, "இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள்; ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம். இனிமேல் என் தந்தையின் ஆட்சி வரும் அந்நாளில்தான் நான் உங்களோடு திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை குடிக்கமாட்டேன் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.' ([[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] 26:26-29)
"https://ta.wikipedia.org/wiki/திருப்பலி_(வழிபாடு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது