ஜான் வியான்னி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 53:
வியான்னி பலவிதங்களில், சாத்தானின் துன்புறுத்தல்களுக்கு ஆளானார். ஏறத்தாழ 20 வருடங்கள் சாத்தான் இவரைத் தூங்கவிடாமல் தடுத்தான்; சில சமயங்களில் இவருடைய உடலை வதைத்தான்; இவருடைய பொருட்கள் பலவும் எரிந்து போகும்படி செய்தான்; இருப்பினும் விடாமுயற்சியுடனும் துணிவுடனும் போராடி இறையருளால் வெற்றி கண்டார்.
 
இறை ஞானத்தின் எளிய வடிவமாக விளங்கிய ஜான் மரிய வியான்னி, இறுதியாக 1859 ஆகஸ்ட் 4ந்தேதி மரணம் அடைந்தார். 1905ஆம் ஆண்டு, [[திருத்தந்தை]] [[பத்தாம் பயஸ் (திருத்தந்தை)|10ம் பயஸ்]] இவருக்கு [[அருளாளர் பட்டம்]] வழங்கி இவரைப் ‘பங்குத்தந்தையரின் முன்மாதிரி’ என்று அறிக்கையிட்டார். 1925ல், திருத்தந்தை [[பதினோராம் பயஸ் (திருத்தந்தை)|11ம் பயஸ்]] இவருக்கு [[புனிதர்]] பட்டம் வழங்கினார். பங்குத்தந்தையரின் பாதுகாவலரான புனித ஜான் மரிய வியான்னியின் அழியாத உடல் இன்றளவும் ஆர்ஸ் நகர தேவாலயத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
 
இவரது இறப்பின் 150வது ஆண்டு நினைவை சிறப்பிக்கும் விதத்தில், [[திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்]] ஜூன் 2009 - ஜூன் 2010 காலத்தை [[கத்தோலிக்க திருச்சபை]]யில் '''குருக்களின் ஆண்டாக''' அறிவித்தார்.<ref>http://www.indcatholicnews.com/news.php?viewStory=14390</ref> அச்சமயம் [[வத்திக்கான்]] இவரின் உருவம் கொண்ட தபால் தலையை வெளியிட்டு சிறப்பித்தது.<ref>http://www.worldstampnews.com/2010/06/year-for-priests-150th-ann-of-st-john-vianney/#more-1466</ref>
 
==மேலும் காண்க==
*[[புனிதர்களின் அழியாத உடல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஜான்_வியான்னி" இலிருந்து மீள்விக்கப்பட்டது