சாகித்திய அகாதமி விருது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) சி *உரை திருத்தம்* |
||
வரிசை 1:
'''சாகித்திய அகாதமி விருது''' (''Sahitya Akademi Award''), சிறந்த [[இந்தியா|இந்திய]] [[இலக்கியம்|இலக்கிய]] படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும். பரிசுத்தொகையாக 40,000 [[ரூபாய்|ரூபாயு]]ம், ஒரு விருதும் வழங்கப்படுகிறது. [[சிறுகதை]], [[புதினம்|நாவல்]], இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத்தாக்கத்திற்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
[[தமிழ் மொழி]]யில் சாகித்ய அகாதமி விருது என்பது பெரும்பாலும் சர்ச்சைக்கு உரிய விருதாகவே உள்ளது.
== சாகித்ய அகாதமி ==
|